PDA

View Full Version : ராஜ பக்ஷே!



ரௌத்திரன்
17-07-2012, 09:35 PM
புத்தியிற் பேய்பு குந்த
====புலையனே ராஜ பக்ஷே!
இத்துடன் நிறுத்திக் கொள்வாய்
====இனியொரு அடியெ டுத்தால்
பித்தனே பிழைக்க மாட்டாய்
====பேச்சன்று உண்மை ஈது
சத்தியம் சீறி வந்தால்
====சாம்பலும் மிஞ்சா தென்பேன்!


காக்குமோர் பொறுமை யெல்லை
====கோட்டினைக் கடக்க வேண்டாம்
நாக்கினால் கூறு மிச்சொல்
====நடுக்கத்தாற் பிறந்த தன்று
பூக்களின் இதழிற் கூடப்
====புயலினைத் தோற்று விக்கும்
மாக்கலை கற்ற நாடு
====மடையனே அறிந்து கொள்வாய்!


அறந்தொட்டுக் கூறு கின்றோம்
====அறிவுடன் நடந்து கொள்வாய்
மறந்தொட்டு நிற்ப தற்கும்
====மயங்கிடோம்; எங்கள் நெஞ்சின்
உரந்தொட்டுப் பார்க்கு மெண்ணம்
====உண்டெனில், நொடிப்போ துன்றன்
சிரந்தொட்டுப் பார்த்துக் கொள்வாய்
====சந்திப்போம் அடுக ளத்தில்!





நெஞ்சத்தில் துணிவு வந்தே
====நுழைந்ததெவ் வழியோ? சாவின்
மஞ்சத்தில் துயில வைப்போம்
====மதிகெட்டோய் தலைதெ றிக்க
அஞ்சித்தான் ஓட வைப்போம்
====ஆருயிர் பிச்சை கேட்டு
கெஞ்சித்தான் வந்து எங்கள்
====கால்களில் வீழ வைப்போம்!


சிங்கள இனத்தை முற்றும்
====செகத்திடை துடைத்த ழித்துச்
சங்கினை ஊதி வீரச்
====சரித்திரம் தீட்டி வைத்து
மங்களம் பாடி யஃதை
====மற்றைய நாட்டி னோர்க்கும்
மங்காத சாட்சி யாக்கி
====மமதையைக் குறைத்து வைப்போம்!


வருபவர் போவோ ரெல்லாம்
====வலிமையைக் காட்டு தற்கு
அருந்தமிழ் மக்க ளென்ன
====அநாதையோ? வந்து பாரும்!
குரல்வலி காட்டு வார்தம்
=====குரல்வளை யறுப்போம்; தானைத்
திறல்வலி காட்டு வார்தம்
=====நிழலையும் கதற வைப்போம்!


குழலினை எடுத்து வந்தால்
====கண்ணனின் வர்க்கம் நாங்கள்
மழுவினை ஏந்தி வந்தால்
====பரசுராம் வர்க்கம் நாங்கள்
நலமுடன் வாழ வேண்டின்
====நடத்தையை மாற்றிக் கொள்வாய்
இலையெனில் மறுவி நாடி
====இடுகாடு அழைக்கும் உன்னை!





--------------- ரௌத்திரன்