PDA

View Full Version : உயிர்ப்பு...



thamizhkkaadhalan
17-07-2012, 05:12 PM
ஓர் செடியினின்று உயிர் துறந்த பூ,
உயிர்த்ததென்ன..? ஓர் நொடியில்...

உன் கூந்தலில், நீ அதைத் தூக்கிலிட்டபோது..!

கீதம்
19-07-2012, 12:10 AM
கூந்தலில் தூக்குப் போட்டுக்கொண்ட பூக்கள்!

மிகவும் அழகான ரசனை. பாராட்டுகள்.

கலைவேந்தன்
19-07-2012, 03:30 AM
கூந்தலில் தூக்கிலிட்டபின் உயிர் பிழைக்கும் பூக்கள்... அருமை.