PDA

View Full Version : முத்தம்



thamizhkkaadhalan
17-07-2012, 04:13 PM
ஊமை உதடுகள் கூட,
உளராமல் சிதறாமல்...
அழகாய்ப் பேசும் ஆசை மொழி...

முத்தம்..!

சிவா.ஜி
17-07-2012, 04:22 PM
ரொம்பச் சரி. நல்லாருக்குங்க தமிழ்காதலன். பாராட்டுக்கள்.

கலைவேந்தன்
17-07-2012, 05:01 PM
நல்ல முயற்சி. பாராட்டுகள்.

ராஜா
17-07-2012, 05:01 PM
ம்ம்ம்ம்ம்ம்... குட்..!

thamizhkkaadhalan
17-07-2012, 05:11 PM
கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்...

கீதம்
19-07-2012, 12:08 AM
ஊமை உதடுகள் கூட,
உளராமல் சிதறாமல்...
அழகாய்ப் பேசும் ஆசை மொழி...

முத்தம்..!

உளறுவாயையும்
ஊமையாக்கிவிடும்
உன்மத்தம்
முத்தம். :)

அழகான கவிதை. பாராட்டுகள் தமிழ்க்காதலன்.