PDA

View Full Version : ஆசை...



thamizhkkaadhalan
15-07-2012, 01:14 PM
இருள் சூழ்ந்த நிலையில்...
இரு வெண்பற்கள் இடையில்...
இரு துண்டாய் சிதறத் துடிக்குதடி, என் மனமும்...

வெட்டிய பின்னும் எட்டிப்பார்க்கும்,
உன் விரல் நகம் போல..!