PDA

View Full Version : சிறு புன்னகை...



thamizhkkaadhalan
15-07-2012, 01:10 PM
உதடுகள் திறவாமல்...
பற்கள் பளிச்சிடாமல்...
கன்னக்குழிகள் நிரம்பிடாமல்...
வழிந்ததென்ன..? துளிவிஷம்..,

உன் உதடுகளின் ஓரத்தில்...
உலராத எச்சிலின் ஈரத்தில்...

சிறு புன்னகையாய்..!