PDA

View Full Version : அற்புத சிகிச்சை-செவிவழித் தொடு சிகிச்சைpgk53
11-07-2012, 11:00 AM
மன்ற நண்பர்களே, மிக மிக அற்புதமான ஒரு விஷயத்தை நான் இங்கே பதிவு செய்கின்றேன்.

செவி வழிச் சிகிச்சை அல்லது அனடாமிக் தெரபி எனப்படும் வழிமுறைதான் அது.

அதன் மகத்துவத்தைக் கூற வார்த்தைகள் இன்றித் தவிக்கின்றேன்.எனக்கிருந்த சர்க்கரை வியாதி இந்த சிகிச்சை வழியைக் கேட்டதுமே மறைந்துவிட்டது.

மெடிகல் மிராகில் என்றும் கூறலாம்.

பிறகு நான் கூறியதைக் கேட்டு எனது நண்பர்கள் உறவினர் என்று இதுவரை 6 பேர்களுக்கு இருந்த சர்க்கரை வியாதி குணமாகிவிட்டது.மருந்து மாத்திரை இன்சுலின் ஊசி மருந்துவகைகளை தூக்கி எறிந்துவிட்டு பழைய சக்தியை பெற்று ஆரோக்கியமாக இருக்கின்றார்கள்.இது அல்லாது மூட்டுவலி, வயிற்றுப்பிரச்சினைகள் என்று ஏராளமான நோய்கள் எனக்குத் தெரிந்தவ்ர்களுக்கு இருந்து இரண்டே நாட்களில் குணமாகியுள்ளது.

நாம் செய்யவேண்டியது எல்லாம் திரு பாஸ்கரன் அவர்கள் கூறுவதை கவனமாகக் கேட்டுக்கொள்ள வேண்டியதுதான்.அவர்காட்டும் வழி நடந்தால் நம்மைவிட்டுப் போன ஆரோக்கியம் தானாக நம்மை வந்தைகின்றது.
முதலில் இந்த வெப்சைட்டுக்குப் போய் பொறுமையாக அதில் காணப்படும் 17 பதிவுகளையும் கேட்பதுதான் நமது வேலை. ஒருமுறை கேட்டுவிட்டீர்கள் என்றால் பிறகு உங்களுக்கு யாரும் எதுவுமே கூறவேண்டியது இல்லை.உலகில் நோய்கள் என்று கூறப்படும் அனைத்துமே திரு பாஸ்கரின் வழி நடந்தால் குணமாகிவிடும்.

ஒரு மருந்தோ மாத்திரையோ இல்லை. ஒரு ரூபாய்கூட செலவழிக்கவேண்டாம்.

இதோ அந்த URL http://www.anatomictherapy.org/வீடியோ குறியை அழுத்தினால் மொத்த வீடியோக்களும் வரிசையாக வரும்.ரியல் ப்ளேயெர் நிறுவினால் வீடியோவை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

pgk53
27-07-2012, 01:54 AM
அன்பு நண்பர்களே.........இந்த அற்புத சிகிச்சையான செவிவழித் தொடு சிகிச்சையை இதுவரை 46 பேர்களே பார்த்துள்ளார்கள்.மன்ற நண்பர்கள் அனைவரும் பார்த்து உணர்ந்து அதன் அருமைகளைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகின்றேன்.

பாரதி
27-07-2012, 03:37 PM
அன்பு பிஜிகே,
உங்கள் பதிவிற்கும் சுட்டிக்கும் நன்றி.
முன்பே படித்தாலும், அதைக்குறித்து அறிந்த பின்னர் பின்னூட்டம் இடலாம் என்று இருந்து விட்டேன்.
பல அசைபடங்களை கண்டு விட்டேன்.
அதில் கூறுவதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், அப்படி செய்து பார்த்தால்தான் என்ன என்ற எண்ணம் வந்திருக்கிறது!
சில மணித்துளிகளைத் தவிர்த்து செலவு எதுவும் கிடையாது என்பதால் எல்லோரும் முயன்று பாருங்களேன்.
பிடித்திருந்தால், பலனிருந்தால் தொடருங்கள்.
நன்றி பிஜிகே.

seguwera
31-07-2012, 10:56 PM
நல்ல பதிவு, முயற்சி செய்கிறோம். நன்றி

pgk53
01-09-2012, 03:36 PM
வீடியோ பதிவை பார்க்க நேரம் இல்லாதவர்கள், 350 பக்கம் உள்ள புத்தகத்தைப் படிக்க விரும்பினால் எனக்கு தனி மடல் அனுப்புங்கள். இனைப்பு அனுப்பி வைக்கின்றேன்.{FREE DOWNLOAD LINK}இனைப்பை இங்கே பதிய அனுமதி உண்டா என்று தெரியவில்லை.அனுமதித்தால் இலவச லின்க்கை பதிவு செய்கின்றேன்.

அனுராகவன்
02-09-2012, 02:02 PM
நன்றி ,நானும் பார்த்திருக்கிறேன்..மிகவும் பயன்யுள்ளதாக உள்ளது...
பகிர்வுக்கு நன்றி..

அன்புரசிகன்
20-09-2012, 11:01 PM
வீடியோ பதிவை பார்க்க நேரம் இல்லாதவர்கள், 350 பக்கம் உள்ள புத்தகத்தைப் படிக்க விரும்பினால் எனக்கு தனி மடல் அனுப்புங்கள். இனைப்பு அனுப்பி வைக்கின்றேன்.{FREE DOWNLOAD LINK}இனைப்பை இங்கே பதிய அனுமதி உண்டா என்று தெரியவில்லை.அனுமதித்தால் இலவச லின்க்கை பதிவு செய்கின்றேன்.

காப்புரிமை பிரச்சனை இல்லாதுவிட்டால் தாராளமாக பகிருங்கள்.