PDA

View Full Version : இந்தமாதிரி புத்தம் புதிய காலணிகள் காணாமல் போக வாயிப்பில்லை...



ravikrishnan
10-07-2012, 02:52 PM
இந்தமாதிரி புத்தம் புதிய காலணிகள் காணாமல் போக வாயிப்பில்லை...
:lachen001::lachen001:
http://i1168.photobucket.com/albums/r486/rkvm/539750_3250148666473_1606820130_n.jpg
குறிப்பு : (இத்தகைய செருப்புகளை அணியும் ராமாயி, சுப்பக்கா,சின்னான் போன்றோர்கள் இன்னமும் இருக்கிறார்கள், துக்கமும் வறுமையையும் தவிர.)
:traurig001::traurig001:
மேலும் இந்மாதிரி செருப்புகள் பாதுகாக்க: :lachen001::lachen001:
http://i1168.photobucket.com/albums/r486/rkvm/564887_300198173394198_174020396011977_685663_1802194231_n.jpg
:icon_rollout::icon_rollout::icon_rollout:

சிவா.ஜி
10-07-2012, 05:10 PM
நகைச்சுவையையும் மீறி ஒரு பரிதாபம் தோன்றுகிறது. ஒரு காலணிக்காக உ.பி யிலிருந்து விமானத்தில் மும்பை செல்லும் அரசியல்வாதிகளை நினைக்கும்போது.......!!!

பகிர்வுக்கு நன்றி ரவிகிருஷ்ணன்.

மஞ்சுபாஷிணி
11-07-2012, 12:29 AM
சிந்திக்கவைத்த பகிர்வு க்ருஷ்ணா...

vasikaran.g
21-07-2012, 01:29 PM
உண்மைதான் ..

அனுராகவன்
01-09-2012, 08:15 AM
ஆகா..இப்படியுமா..
பரிதாபம்...

sarcharan
01-09-2012, 06:21 PM
செருப்பின் விலையை விட பூட்டின் விலை அதிகம். எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க.

sures
17-09-2012, 06:28 PM
இப்படியான காலணிகளை போட்டும் ஒன்றுதான்.
போடாட்டியும் ஒன்றுதான்.

A Thainis
17-09-2012, 06:58 PM
இதுவெல்லாம் எங்க இருந்து எடுத்துட்டு வந்திங்க, எப்பப்ப எம்புட்டு பழசு

ravikrishnan
18-09-2012, 03:42 PM
தமிழ்மன்ற அன்பர்கள் அனைவருக்கும் அன்பு தம்பியின் வணக்கம்.எனது வேலையின் காரணமாகவும் அண்டாடிக்கா செல்ல பயிற்சியின் காரணமாக மன்றம் வரமுடியவில்லை,ஒருமாத விடுமுறை பின்னர் செல்லவேண்டும்.பதிவுகள் பகிரவேண்டும், உங்களின் அன்பு பதிலுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பது எனது ஆசை,வேலையின்காரணமாக முடியவில்லை,மன்னிக்கவும்.இனி ஒருமாதம் உங்களுடன்.......