PDA

View Full Version : கவித்துளி



யாழ்_அகத்தியன்
10-07-2012, 10:11 AM
மரணத்துக்கும் எனக்கும்
ஒரே ஒரு வித்தியாசம்தான்

மரணத்துக்கு யாரையும்
மறக்கத் தெரியாது

எனக்கு உன்னை மட்டும்
மறக்கத் தெரியாது...


-யாழ்_அகத்தியன்

கீதம்
11-07-2012, 10:51 PM
ரசனையான ஒப்புமை.

மரணம் கிடைபிணமாக்கும். காதல் நடைபிணமாக்கும்.

ரசனைமிகுக் கவிதைக்குப் பாராட்டுகள் யாழ்_அகத்தியன்.