PDA

View Full Version : உன் உதடுகளின் ஓரத்தில்...



thamizhkkaadhalan
04-07-2012, 01:26 AM
உதடுகள் திறவாமல்...
பற்கள் பளிச்சிடாமல்...
கன்னக்குழிகள் நிரம்பிடாமல்...
வழிந்ததென்ன..? துளிவிஷம்..,

உன் உதடுகளின் ஓரத்தில்...
உலராத எச்சிலின் ஈரத்தில்...

சிறு புன்னகையாய்..!