PDA

View Full Version : இதுதான் காதலோ..?



thamizhkkaadhalan
04-07-2012, 01:23 AM
தூக்கமில்லாக் கனவுகளும்...
நோக்கமில்லாக் கவிதைகளும்...
வழுக்கிவிழும் வார்த்தைகளும்...
பதுங்கி நிற்கும் பார்வைகளும்...
தற்காலிக சாபமாய்த்
தந்துவிட்டுப் போனாய்...

காதலே..!