PDA

View Full Version : கணிதம் ---இயற்கை அளித்த சில விந்தைகள் ..! பகுதி -2



vasikaran.g
01-07-2012, 07:56 AM
இன்று இரண்டாம் பகுதியைக் காண்போம் ..
1x8+1=9
12x8+2=98
123x8+3=987
1234x8+4=9876
12345x8+5=98765
123456x8+6=987654
1234567x8+7=9876543
12345678x8+8=98765432
123456789x8+9=987654321,

இது எப்படி இருக்கு ..

இன்னும் வரும் ..

சிவா.ஜி
01-07-2012, 08:10 AM
நல்லாத்தான் இருக்கு....!!!

jayanth
01-07-2012, 10:28 AM
வரட்டும்... வரட்டும்... பார்க்கலாம்...

அன்புரசிகன்
01-07-2012, 11:22 PM
நல்லா இருக்கு. ஆனால் ஏன் இதை இந்தப்பகுதியில் பதிஞ்சிருக்கீங்கள்???

vasikaran.g
21-07-2012, 01:35 PM
நன்றிங்க சிவா.ஜி .ஜெயந்த் ,அன்புரசிகன் ..

இந்த மாதிரி விஷ்யங்கள எங்க பதியணும்,அதையும் சொல்லுங்க ..

கீதம்
21-07-2012, 01:45 PM
இந்த மாதிரி விஷ்யங்கள எங்க பதியணும்,அதையும் சொல்லுங்க ..

சாமந்தி மன்றத்தில் உள்ள கல்வி, அறிவியல் பகுதி ஏற்றதாக இருக்குமே வசீகரன்.

vasikaran.g
29-07-2012, 07:47 AM
நன்றிங்க கீதம்.இனிமே அங்கேயே பதிகிறேன் ..

அனுராகவன்
03-08-2012, 04:30 PM
நண்பா நீ இங்க பதிச்சதை நினைத்தால் சிரிப்பு வருது...