PDA

View Full Version : வாங்க சிரிப்பபோம்...



ravikrishnan
28-06-2012, 02:59 PM
ஒருவன்: பாவம் அந்த பொண்ணுக்கு காது கேட்காது போல நான் ஒன்னு சொன்னா அது ஒன்னு சொல்லுது
கேட்பவர்: ஏன் என்னாச்சு
ஒருவன்: நான் ஐ லவ் யூன்னு சொன்னா அதுக்கு செருப்பால அடிப்பேன்னு சொல்லுது.
:lachen001::lachen001:
பசங்க காதலுக்கும் பொண்ணுங்க காதலுக்கும் என்ன வித்தியாசம்.
பசங்க பிரண்டுன்னு சொல்லிட்டு பின்னாடி காதலிப்பாங்க
பொண்ணுங்க காதலிச்சுட்டு பின்னாடி பிரண்டுன்னு சொல்லுவாங்க.
:lachen001::lachen001:
நீதிபதி: ஏண்டா சரவணா ஸ்டோர் கடையில திருடுன?
திருடன்: விளம்பரத்துல வந்த அக்காதான் "எடுத்துக்கோ எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோன்னு சொன்னாங்க அதான் சாமி எடுத்தேன்.
:lachen001::lachen001:
தொண்டன்: தலைவரே நீங்க சொன்ன மாதிரு அசிஸ்டண்ட் கமிசனர போட்டுத் தள்ளிட்டோம்
அரசியல் தலைவர்: என்னடா சொல்லுறிங்க எப்படா நான் அசிஸ்டண்ட் கமிசனர கொல்லச் சொன்னேன்?
தொண்டன்: போங்க தலைவா நேத்துத்தான சொன்னிங்க ரொம்ப டென்சனா இருக்கு அந்த ஏசியப் போடுங்கடான்னு.
:lachen001::lachen001:
படிக்கும் போது தூக்கம் வந்தா என்ன செய்யனும்
படிப்புத்தான் வரல தூக்கமாவது வருதேன்னு நினைச்சு
சமத்தா தூங்கிடனும்.
:lachen001::lachen001:
அழகான 2 பொண்ணுங்க போய்கொண்டு இருந்தாக!
பின்னாடியே 2 பசங்க போனங்க!
உடனே 2 பொண்ணுங்களும் ஆளுக்கு 1 பையன் கையில ராக்கி கட்டிட்டு "அண்ணா" னு சொல்லிச்சாம்!
பசங்க என்ன சொல்லியிருப்பாங்க ??????
டேய் மச்சான்! "என் தங்கச்சிய நீ கட்டிக்க
உன் தங்கச்சிய நான் கட்டிக்கிறேன்"
2 பொண்ணுகளும் ????? !!!! ....
:lachen001::lachen001:

இராஜிசங்கர்
29-06-2012, 04:18 AM
அழகான 2 பொண்ணுங்க போய்கொண்டு இருந்தாக!
பின்னாடியே 2 பசங்க போனங்க!
உடனே 2 பொண்ணுங்களும் ஆளுக்கு 1 பையன் கையில ராக்கி கட்டிட்டு "அண்ணா" னு சொல்லிச்சாம்!
பசங்க என்ன சொல்லியிருப்பாங்க ??????
டேய் மச்சான்! "என் தங்கச்சிய நீ கட்டிக்க
உன் தங்கச்சிய நான் கட்டிக்கிறேன்"
2 பொண்ணுகளும் ????? !!!! ....
:lachen001::lachen001:

பட் இந்த டீலிங் எனக்கு பிடிச்சுருக்கு...http://www.desismileys.com/smileys/desismileys_0295.gif

lenram80
29-06-2012, 01:06 PM
தொண்டன்: தலைவரே நீங்க சொன்ன மாதிரு அசிஸ்டண்ட் கமிசனர போட்டுத் தள்ளிட்டோம்
அரசியல் தலைவர்: என்னடா சொல்லுறிங்க எப்படா நான் அசிஸ்டண்ட் கமிசனர கொல்லச் சொன்னேன்?
தொண்டன்: போங்க தலைவா நேத்துத்தான சொன்னிங்க ரொம்ப டென்சனா இருக்கு அந்த ஏசியப் போடுங்கடான்னு.

:-) :-) :-)

sures
21-08-2012, 06:31 PM
எல்லா சிருப்புகளும் தூக்கல்.
அதிலும் முதல் இரண்டும் சமத்து.