PDA

View Full Version : சமத்துவம்



pk_muthukumaran
25-06-2012, 10:06 AM
எங்கள் ஊர் வரி விளம்பரத்திலும்
சமத்துவம் -

"கிறிஸ்துமஸ்,

ரம்ஜான் ஆடைகளுக்கு

ராம் சில்க்ஸ், புதுச்சேரி"

vasikaran.g
27-06-2012, 09:20 AM
புது தத்துவம் ,
புகுத்தும்
புது
கலை அகம் ..

நன்று ..

ஆதி
25-10-2012, 07:21 AM
சின்ன சின்ன விடயங்களையும் நுட்பமாய் கவனித்து படைப்பாக்குவதே ஒரு படைப்பளியின் குணம், இது சாதாரண நிகழ்வுதான், அதில் உள்ள ஒற்றுமையை நுண்மையாய் கவனித்திருப்பது சிறப்பு, தொடர்ந்து எழுதுங்கள் நுட்பமான பார்வை கொண்டு, வாழ்த்துக்கள்

நாஞ்சில் த.க.ஜெய்
25-10-2012, 08:07 AM
இன்றைய சமத்துவம் எழுத்துகளிலாவது இருக்கிறதே என்று கொள்ளும் மனநிறைவு .இந்த தகவல் பல இடங்களில் கண்டிருந்தாலும் இந்த .சிறு தகவல் சேகரிப்பில் உள்ள நுணுக்கம் பாராட்டுதற்குரியது ..

கோபாலன்
27-10-2012, 06:19 PM
சமத்துவம் ஆடைகளில் மட்டும்தானோ? மேலோட்டமாக போர்த்திக்கொ(ள்)ல்வதற்கு. பகிர்வு அருமை. :)

pk_muthukumaran
29-10-2012, 08:55 AM
சின்ன சின்ன விடயங்களையும் நுட்பமாய் கவனித்து படைப்பாக்குவதே ஒரு படைப்பளியின் குணம், இது சாதாரண நிகழ்வுதான், அதில் உள்ள ஒற்றுமையை நுண்மையாய் கவனித்திருப்பது சிறப்பு, தொடர்ந்து எழுதுங்கள் நுட்பமான பார்வை கொண்டு, வாழ்த்துக்கள்

ஐயா தங்களின் கருத்துக்களுக்கு நன்றி.... தங்களின் வார்த்தைகள் என்னை உற்சாகப்படுத்துகின்றது... நன்றி....

pk_muthukumaran
29-10-2012, 08:56 AM
இன்றைய சமத்துவம் எழுத்துகளிலாவது இருக்கிறதே என்று கொள்ளும் மனநிறைவு .இந்த தகவல் பல இடங்களில் கண்டிருந்தாலும் இந்த .சிறு தகவல் சேகரிப்பில் உள்ள நுணுக்கம் பாராட்டுதற்குரியது ..

ஐயா தங்களின் கருத்துக்களுக்கு நன்றி.... தங்களின் வார்த்தைகள் என்னை உற்சாகப்படுத்துகின்றது... நன்றி....

த.ஜார்ஜ்
29-10-2012, 10:43 AM
வியாபாரத்துக்கு சாதி மதம் பார்த்தால் வேலைக்காகுமா?