PDA

View Full Version : கணினியில் கணிதம் பயில ...



பாரதி
19-06-2012, 11:56 AM
அன்பு நண்பர்களே,

உங்கள் குழந்தைகள் அல்லது நண்பர்கள் கணிதம் கற்கும் போது பயன்படுத்தக்கூடிய மைக்ரோசாஃப்ட் மேத்தமெட்டிக்ஸ் 4.0 என்ற மென்பொருள் குறித்து இன்று அறிந்தேன். மைக்ரோசாஃப்ட் நிறுவன வெளியீடான இம்மென்பொருள் பயன்பாட்டிற்கு இலவசமாக கிடைக்கிறது. 17.5 MB கொள்ளளவுடைய அக்கோப்பினை இலவசமாக தரவிறக்க தட்ட வேண்டிய சுட்டி:
http://www.microsoft.com/download/en/details.aspx?id=15702


http://screenshots.en.sftcdn.net/en/scrn/63000/63300/microsoft-math-13.jpg

இம்மென்பொருளை கையாளும் முறை குறித்து அறிய வேண்டிய வழிமுறைகளை பதிவிறக்கம் செய்ய:
http://www.microsoft.com/education/en-us/teachers/guides/Pages/Mathematics-guide.aspx

jayanth
19-06-2012, 02:50 PM
தகவலுக்கு நன்றி பாரதி...

கீதம்
19-06-2012, 10:32 PM
உடனடியாகத் தரவிறக்கிவிட்டேன். பகிர்வுக்கு மிகவும் நன்றி பாரதி அவர்களே.

அன்புரசிகன்
19-06-2012, 11:31 PM
நல்லதொரு பகிர்வு... நன்றி அண்ணா..

ravikrishnan
23-06-2012, 06:17 PM
அருமையான பகிர்வு.நன்றி தலைவரே!!:icon_b:

பாரதி
01-07-2012, 11:23 AM
கருத்துக்களுக்கு நன்றி ஜெயந்த், கீதம், அன்பு, ரவிகிருஷ்ணன்.