PDA

View Full Version : வெண்ணிலா



sukhan
14-06-2012, 04:34 AM
விழி வலை வீசி சிறை செய்ய எண்ணாதே
மேகப்போர்வையுள் ஒளிந்துகொள்வேன்
-வெண்ணிலா