PDA

View Full Version : மிருதங்கம்



இராஜிசங்கர்
13-06-2012, 08:59 AM
தியானம் செய்கிறாயோ தினமும்
கோடிக்கைகள் அடித்தாலும் கோபம் வராதிருக்க !

sarcharan
15-06-2012, 09:32 AM
எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாம்பா..
போதாகொறைக்கு நல்ல இசை வேற குடுக்குறான்...
இவன் ரொம்ப நல்லவன்பா....

இராஜிசங்கர்
15-06-2012, 10:48 AM
:aetsch013:

M.Jagadeesan
16-06-2012, 03:05 AM
தியானம் செய்கிறாயோ தினமும்
கோடிமுறை அடித்தாலும் கோபம் வராதிருக்க.

என்று இருந்தால் சிறப்பாக இருக்குமென்று எண்ணுகிறேன். கற்பனை நன்று.

இராஜிசங்கர்
16-06-2012, 05:24 AM
தியானம் செய்கிறாயோ தினமும்
கோடிமுறை அடித்தாலும் கோபம் வராதிருக்க.

என்று இருந்தால் சிறப்பாக இருக்குமென்று எண்ணுகிறேன். கற்பனை நன்று.

கருத்துக்கு மிக்க நன்றி ஐயா

vasikaran.g
16-06-2012, 11:57 AM
மிருதங்கம்
சொல்
தங்கம் ..

இராஜிசங்கர்
17-06-2012, 07:45 AM
மிருதங்கம்
சொல்
தங்கம் ..
:aktion033:

சிவா.ஜி
17-06-2012, 07:58 AM
அழகான குறுங்கவிதை. இருபக்கமும் அடி வாங்கியும்....இன்னிசை அளிக்கிறதே...


வாழ்த்துக்கள் தங்கையே.

இராஜிசங்கர்
18-06-2012, 04:20 AM
அழகான குறுங்கவிதை. இருபக்கமும் அடி வாங்கியும்....இன்னிசை அளிக்கிறதே...


வாழ்த்துக்கள் தங்கையே.

ம்ம்..நன்றி அண்ணா..தங்களைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்..

சிவா.ஜி
18-06-2012, 06:42 PM
குறுகிய வரிகளில்....பலரையும் சிந்திக்க வைக்கும் கவிதைக்குள் நான் வராமல் இருப்பேனா தங்கையே.

இராஜிசங்கர்
19-06-2012, 04:15 AM
குறுகிய வரிகளில்....பலரையும் சிந்திக்க வைக்கும் கவிதைக்குள் நான் வராமல் இருப்பேனா தங்கையே.
:mini023:

rema
19-06-2012, 05:44 AM
:080402cool_prv:
எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாம்பா..
போதாகொறைக்கு நல்ல இசை வேற குடுக்குறான்...
இவன் ரொம்ப நல்லவன்பா....

:nature-smiley-003: :080402cool_prv:

கீதம்
19-06-2012, 11:01 AM
தியானம் செய்கிறாயோ தினமும்
கோடிக்கைகள் அடித்தாலும் கோபம் வராதிருக்க !

கோபமில்லையென்று யார்சொன்னது?
கொட்டுகிறேன் கோபத்தைப் படபடவென்று!
இசையென்று ரசிக்கிறீர் என் நிலையறியாது.

aasaiajiith
19-06-2012, 12:53 PM
ஆசையாய், பாசமாய், மடியினில்
சாய்க்கும் வைக்கும்பொழுதுகளில் எல்லாம்
மகனே, இரு புறமும் உனக்கு (தாய் ,மனைவி)
இடி இருக்கின்றது என எச்சரிக்கை புரியும்
என் நலன் விரும்பியாய் நீ......

- மிருதங்கம் -

இராஜேஸ்வரன்
19-06-2012, 02:04 PM
இரண்டு வரிகள்தான் என்றாலும் சிந்திக்க வைக்கும் கவிதை. பாராட்டுக்கள்.

இராஜிசங்கர்
21-06-2012, 04:17 AM
கோபமில்லையென்று யார்சொன்னது?
கொட்டுகிறேன் கோபத்தைப் படபடவென்று!
இசையென்று ரசிக்கிறீர் என் நிலையறியாது.

அட்ராசக்கை..அட்ராசக்கை ..அட்ராசக்கை .

இராஜிசங்கர்
21-06-2012, 04:19 AM
நன்றி aasaiajiith & இராஜேஸ்வரன்

சுகந்தப்ரீதன்
25-06-2012, 07:27 PM
தியானம் செய்கிறாயோ தினமும்
கோடிக்கைகள் அடித்தாலும் கோபம் வராதிருக்க !அடிக்கிற கை அணைக்கும்ன்னு அமைதியா இருக்குதோ என்னவோ...?!:confused:

ரொம்ப நுணுக்கமா மேளத்தைகொண்டு தாளம் போட்டிருக்கீங்க கவிதையில்... வாழ்த்துக்கள்...!!:icon_b:

இராஜிசங்கர்
26-06-2012, 04:02 AM
அடிக்கிற கை அணைக்கும்ன்னு அமைதியா இருக்குதோ என்னவோ...?!:confused:

ரொம்ப நுணுக்கமா மேளத்தைகொண்டு தாளம் போட்டிருக்கீங்க கவிதையில்... வாழ்த்துக்கள்...!!:icon_b:

நன்றி சுகந்தப்ரீதன்