PDA

View Full Version : மரக்குரு



நாகரா
08-06-2012, 04:49 AM
ஆணவக் காரத்தால் தகிக்கும் மெய்க்கு
ஆண்டவ சாரத்தை நிழலாய்ப் பெய்யும்
தவத்திற்குரு திருமிகு மரக்குரு