PDA

View Full Version : படத்தலைப்புகள் கல்லூரியில் கீழ்கண்டவாறு பயன்படுத்தப்படுகிறது .!



vasikaran.g
03-06-2012, 07:59 AM
வகுப்பறை --அருப்புடா தேவு .!

சைர்மன் ----வசூல் ராஜா.!

பிரின்சிபால் ----இம்சை அரசன் இருபத்தி மூணாம் புலிகேசி.!

ஹ ஒ டி-----நான் கடவுள்...

staff ---படிக்காதவன் ...

மாணவர்கள்---போக்கிரி..

காலேஜ் கம்புஸ் ----சிறை சாலை ..

வருகை பதிவேடு ---மௌனம் பேசியதே ---

காலேஜ் பஸ்---சுந்தரா ட்ராவல்ஸ்..

கான்டீன் ---ஈ ,,

வாட்ச்மன் ---சாமீ ....

எக்ஸாம்---அறிந்தும் அறியாமலும்..

ரிசல்ட்---சம்திங் சம்திங்..

அர்ரியர்ஸ்---எனக்கு இருபது உனக்கு பதினெட்டு ..

பிரிஎண்ட்ஸ் ----நினைத்தாலே இனிக்கும் ..



இது எப்புடி இருக்கு ..

மஞ்சுபாஷிணி
03-06-2012, 11:41 AM
ஹாஹா... ரசிக்கவும் சிரிக்கவும் வைத்த பகிர்வுக்கு நன்றிகள் வசிகரன்...

jayanth
03-06-2012, 04:06 PM
வகுப்பறை --அருப்புடா தேவு .!

சைர்மன் ----வசூல் ராஜா.!

பிரின்சிபால் ----இம்சை அரசன் இருபத்தி மூணாம் புலிகேசி.!

ஹ ஒ டி-----நான் கடவுள்...

staff ---படிக்காதவன் ...

மாணவர்கள்---போக்கிரி..

காலேஜ் கம்புஸ் ----சிறை சாலை ..

வருகை பதிவேடு ---மௌனம் பேசியதே ---

காலேஜ் பஸ்---சுந்தரா ட்ராவல்ஸ்..

கான்டீன் ---ஈ ,,

வாட்ச்மன் ---சாமீ ....

எக்ஸாம்---அறிந்தும் அறியாமலும்..

ரிசல்ட்---சம்திங் சம்திங்..

அர்ரியர்ஸ்---எனக்கு இருபது உனக்கு பதினெட்டு ..

பிரிஎண்ட்ஸ் ----நினைத்தாலே இனிக்கும் ..



இது எப்புடி இருக்கு ..

சூப்பரப்பு...!!!

சிவா.ஜி
03-06-2012, 05:46 PM
ரொம்ப நல்லாருக்கு....சேர்மேன், எ.ச்.ஓ.டி, காலேஜ் காம்பஸ், வாட்ச்மேன், அரியர்ஸ் மற்றும் ஃபிரண்ட்ஸ் என இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

sarcharan
12-06-2012, 10:20 AM
//பிரின்சிபால் ----இம்சை அரசன் இருபத்தி மூணாம் புலிகேசி.!
//


ஹா...ஹா... சூப்பர
நன்றி வசி...

vasikaran.g
16-06-2012, 11:30 AM
நன்றி மஞ்சுபாஷினி ..சிரித்தால் சரிதான் ..

vasikaran.g
16-06-2012, 11:31 AM
நன்றிப்பு ஜெயந்த் ..

vasikaran.g
16-06-2012, 11:32 AM
நன்றி சிவா.ஜி ..சிறு அச்சு பிழை ..என்ன செய்ய அவசரமான உலகம் ..அதிசயமான மனம் ..

vasikaran.g
16-06-2012, 11:33 AM
நன்றி sarcharan