PDA

View Full Version : கடி ஜோக்கு



அமீனுதீன்
29-05-2012, 10:23 AM
எலெக்ட்ரிக் வயரில் ஒரு எரும்பு நடந்து போகிறது, ஆனால் அதற்க்கு ஷாக் அடிக்க வில்லை ஏன்?
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
அதுதான் "கட்டெ" எரும்பாச்சே...

சிவா.ஜி
29-05-2012, 10:26 AM
ஆஹா....கடின்னா கடி...செம கடி. நல்லாருக்குங்க அமினுதீன்.

மஞ்சுபாஷிணி
29-05-2012, 10:50 AM
:lachen001:

sarcharan
29-05-2012, 02:29 PM
அப்போ பிபாஷா பாசு, மும்தாஜ் இவஙக எல்லாம் நடந்து போனால்? :)

jayanth
29-05-2012, 04:24 PM
எறும்பு ஜோக் நிஜமாகவே கடிதான்...

இராஜேஸ்வரன்
30-05-2012, 02:10 AM
உண்மையில் 'எறும்பு' கடி ஜோக்குதான்.

jayanth
30-05-2012, 02:22 AM
அப்போ பிபாஷா பாசு, மும்தாஜ் இவஙக எல்லாம் நடந்து போனால்? :)

"கட்டை" எறும்புகுத்தான் ஷாக் அடிக்காது. அப்ப இவங்களும் ........???:grin::grin::grin:

vasikaran.g
03-06-2012, 07:08 AM
நல்லா கடிச்சிபுட்டிங்க போங்க .

அனுராகவன்
06-08-2012, 07:35 PM
கடி ஜோக்கு :grin::grin::grin:

seguwera
06-08-2012, 07:41 PM
நல்ல கடி

கலைவேந்தன்
16-08-2012, 02:07 AM
இதை இன்னும் தொடரலாமே..

அனுராகவன்
18-08-2012, 05:40 PM
ஆமாம் தொடருங்கள்..

M.Jagadeesan
19-08-2012, 02:26 AM
அருமையான கடி!

கடிஜோக்ஸ் , மொக்கை ஜோக்ஸ் இரண்டுக்கும் வேறுபாடு என்ன?

sures
21-08-2012, 06:25 PM
உண்மையில நல்ல கடி தான்.
எப்படியெல்லாம் சிந்திக்கிறீர்களோ.

அமீனுதீன்
22-08-2012, 05:35 AM
அவன்: மச்சான், உங்க ஊரில் யாராவது "பெரிய மனிதர்கள்" பிறந்துள்ளார்களா?

இவன்: இல்ல மச்சான், எங்க ஊரில் குழந்தைகள் தான் பிறக்கும்.