PDA

View Full Version : மாலை மங்கும் நேரம்



இராஜிசங்கர்
28-05-2012, 12:25 PM
என் தோட்டப் பூக்களுக்கெல்லாம் எப்படித் தெரியுமோ
நீ ஊரில் இல்லாதது - அனைத்தும்
தலை கவிழ்ந்து நிற்கின்றன சோகத்தில்

சிவா.ஜி
28-05-2012, 10:08 PM
ஒருவேளை திரும்ப வரப்போகிறாரென அறிந்து வெட்கத்தில் தலை குனிந்தனவோ......???

ரசனையான வரிகளுக்கு வாழ்த்துக்கள் சகோதரி.

இராஜிசங்கர்
29-05-2012, 04:42 AM
நன்றி சிவா அண்ணா

மஞ்சுபாஷிணி
29-05-2012, 07:01 AM
ரசித்தேன் இராஜி. அருமையான வரிகள்...

இராஜிசங்கர்
29-05-2012, 08:48 AM
நன்றி மஞ்சு அக்கா