PDA

View Full Version : ஆஸ்திரேலியாவில் 200 காபி கோப்பைகள் உடைப்பு



மதுரை மைந்தன்
22-05-2012, 08:37 PM
சென்ற வருடம் ஆஸ்திரேலியாவுக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் வருகையை முன்னிட்டு அவர் படம் கொண்ட காபி கோப்பைகள் உருவாக்கப்பட்டன. அவற்றில் 200 கோப்பைகளில் பாரக் ஒபமாவின் பெயரில் தவறு ( பாரக் என்ற முதல் பெயரில் இரண்டு R ) இடம் பெற்றதால் அவைகள் நொறுக்கப்பட்டன. அவைகள் முதலில் பார்லிமெண்ட் கவுஸில் விற்பனைக்கு வைத்திருந்த போது பத்திரிகை நிருபர் ஒரு கோப்பைஅயை வாங்கி அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


http://img171.imageshack.us/img171/3897/40246183x2700x467.jpg (http://imageshack.us/photo/my-images/171/40246183x2700x467.jpg/)

கீதம்
22-05-2012, 11:21 PM
ஆனைக்கும் அடி சறுக்கும்!!!

aren
23-05-2012, 03:01 AM
இந்த மாதிரியான சறுக்கல்கள் அனைவருக்கும் நடக்கும். என்ன செய்வது.