PDA

View Full Version : உலகெங்கிலும் இலவசமாக பேச புதிய வழி?!



thiruarul
30-11-2004, 06:09 AM
பின்வரும் இணைப்பிலுள்ள மென்பொருளைப்பயன்படுத்தி உலகெங்கும் இலவசமாகப் பேசலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தகவல் வருமாறு,


[ 30.11.2004] "]உலகெங்கிலும் உள்ள நிலையான தொலைபேசி இணைப்புகளுடன் இலவசமாக பேச புதிய வழி


நீங்கள் இந்த மென்பொருளை தரையிறக்கம் செய்வதன் மூலம்உலகெங்கிலும் உள்ள நிலையான தொலைபேசி இணைப்புகளுடன் இலவசமாக பேசலாம்.
http://www.babble.net/portal/


நன்றி - தொழில்நுட்ப பிரிவு தமிழோசை (www.tamiloosai.com)

சகுனி
30-11-2004, 05:27 PM
ஐயா, இத்தளம் ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே. இந்தியாவிற்கு இலவசமாய் பேச ஏதாவது தளமோ அல்லது மென்பொருளோ இருந்தால் கூறுங்களேன். நன்றி!