PDA

View Full Version : நண்பர்களுக்கு வணக்கம்



Subbukannan
23-03-2005, 08:34 AM
அனைவருக்கும் வணக்கம். சில காலம் முன்பே தமிழ் மன்றத்தில் உறுப்பினராகிவிட்டாலும், எழுத்துரு அமைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையால், இப்போதுதான் முதல் பதிவு செய்கிறேன்.

பரஞ்சோதி
23-03-2005, 08:48 AM
வருக வருக என்று அன்புடனும் ஆவலோடும் வரவேற்கிறேன்.

உங்கள் படைப்புகளையும், கருத்துகளையும் படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.

மன்மதன்
23-03-2005, 08:53 AM
வருக வருக என நண்பனுடன் சேர்ந்து நானும் உங்களை வரவேற்கிறேன்..
அன்புடன்
மன்மதன்

pradeepkt
23-03-2005, 09:22 AM
வாங்க சுப்பு வாங்க.
உங்கள் கருத்துகளையும் ஆக்கங்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

அன்புடன்,
பிரதீப்

அறிஞர்
28-03-2005, 02:29 AM
வாருங்கள்... அன்பரே...

எழுத்துரு பழகிவிட்டால்... நன்றாக எல்லா பகுதியிலும் பங்கேற்கலாம்..

mythili
28-03-2005, 03:04 AM
வாங்க வாங்க.

நல்ல பல பதிவுகளை தாங்க :)

அன்புடன்,
மைத்திலி

இளந்தமிழ்ச்செல்வன்
06-04-2005, 09:12 AM
வாருங்கள் சுப்பு கண்ணன் அவர்களே. உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கிறோம். வாழ்த்துக்கள்.

பயிற்ச்சி எடுத்து பதிவு செய்த பாங்கிற்க்கு பாராட்டுக்கள்