PDA

View Full Version : அறிஞரின் புது பைக் அனுபவம்



பரஞ்சோதி
03-03-2005, 08:56 AM
நண்பரே!

அறிஞர் படாத பாடு பட்டு புதிய பைக் ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார். எதிலும் சிக்கனம் என்ற குறிக்கோளை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கண்டுபிடித்தது.

Mathu
03-03-2005, 10:54 AM
தரமான கண்டுபிடிப்பு..!
ஆனால் நம்மூருக்கு இல்லை.
:o :rolleyes: :o

அறிஞர்
04-03-2005, 04:11 AM
இந்த படங்கள்... பல மாதங்களுக்கு முன்பு கண்டேன்.....

அருமையான கண்டுபிடிப்பு... முதுகு, கால் வலிதான்.. அதிகம் வரும்......

mania
04-03-2005, 04:35 AM
Originally posted by அறிஞர்@Mar 4 2005, 09:41 AM
இந்த படங்கள்... பல மாதங்களுக்கு முன்பு கண்டேன்.....

அருமையான கண்டுபிடிப்பு... முதுகு, கால் வலிதான்.. அதிகம் வரும்......



:D :D :D பரம்ஸ் சொன்னதற்கு ஏற்றாப்போல முதுகு வலி , கால் வலின்னு
சொல்றீங்களே... :rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா... :D :D

gragavan
04-03-2005, 04:51 AM
Originally posted by mania+Mar 4 2005, 09:35 AM--><div class='quotetop'>QUOTE(mania @ Mar 4 2005, 09:35 AM)</div><div class='quotemain'><!--QuoteBegin-அறிஞர்@Mar 4 2005, 09:41 AM
இந்த படங்கள்... பல மாதங்களுக்கு முன்பு கண்டேன்.....

அருமையான கண்டுபிடிப்பு... முதுகு, கால் வலிதான்.. அதிகம் வரும்......



:D :D :D பரம்ஸ் சொன்னதற்கு ஏற்றாப்போல முதுகு வலி , கால் வலின்னு
சொல்றீங்களே... :rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா... :D :D

[/b][/quote]அதுதான....அப்ப நீங்கதான் அந்த பைக்க கண்டு பிடிச்சதா? முதுகுவலிக்கும் கால் வலிக்கும் என்ன செஞ்சீங்க?

அன்புடன்,
கோ.இராகவன்

mania
04-03-2005, 05:08 AM
Originally posted by gragavan+Mar 4 2005, 10:21 AM--><div class='quotetop'>QUOTE(gragavan @ Mar 4 2005, 10:21 AM)</div><div class='quotemain'>
Originally posted by mania@Mar 4 2005, 09:35 AM
<!--QuoteBegin-அறிஞர்@Mar 4 2005, 09:41 AM
இந்த படங்கள்... பல மாதங்களுக்கு முன்பு கண்டேன்.....

அருமையான கண்டுபிடிப்பு... முதுகு, கால் வலிதான்.. அதிகம் வரும்......



:D :D :D பரம்ஸ் சொன்னதற்கு ஏற்றாப்போல முதுகு வலி , கால் வலின்னு
சொல்றீங்களே... :rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா... :D :D

அதுதான....அப்ப நீங்கதான் அந்த பைக்க கண்டு பிடிச்சதா? முதுகுவலிக்கும் கால் வலிக்கும் என்ன செஞ்சீங்க?

அன்புடன்,
கோ.இராகவன்

[/b][/quote]


:D :D அட நீங்க வேற...... :D :D கண்டுபிடிச்சது வேற யாரோ.... :rolleyes: :rolleyes: இவர் 6 மாசமா வண்டியை ஓட்டினாரு...(ஆராய்சி....) :rolleyes: :rolleyes: :rolleyes: அதான் இந்த வலியெல்லாம்.... :D :D :D
அன்புடன்
மணியா... :D :D

pradeepkt
04-03-2005, 07:47 AM
அண்ணா, இந்த மாதிரி சக்திக்கும் ஏதாச்சும் கண்டு புடிச்சிருக்கீங்களா?

(சக்தியையே கண்டு பிடிச்சிட்டோம்னு மட்டும் சொல்லாதீங்க :) )