PDA

View Full Version : அருள் வாக்கு சாமியார்

ravikrishnan
15-05-2012, 09:28 AM
இந்த நகருக்கு அருள் வாக்கு சாமியார் வந்துள்ளார்..இன்னும் பதினைந்து நாள்தான கேம்ப்பாம்..

நடந்தை அப்படியே சொல்கிறாராம்..இதுதான் நடக்கபோகிறது என்று அடித்து சொல்கிறாம்..

படித்தவர்கள் பாமரர்கள் என பாரபட்சமில்லாமல்
கூட்டம் அலைமோதுகிறது..

இந்த விஷயம் நம்ம ராமசாமிக்கும் காதில் விழுகிறது.

ரொம்ப நாளாய் சிரமப்பட்டுகொண்டிருக்கிற இந்த விஷயத்துக்கு தீர்வு கண்டால் என்ன தோண்றியது..

எப்படியும் விடிவு காலம் வராதா,,நம்பிக்கை ஒடியது..

ராமசாமியும் வரிசையில் நின்றுதரிசிக்க தயாராய் நின்றான்..

சாமியாரும் ஒவ்வொருவருக்கும் தனியாகஒன்றிலிருந்து ஐந்துநிமிடம் குறையை கேட்டு
நிவாரணம் அளித்து அனுப்பிவைத்தார்..

பல மணிநேரம் கழித்து ராமசாமிக்கு சாமியாரை சந்திக்க வாய்ப்புகிடைத்த்து..

ராமசாமி உள்ள கிடைக்கையை கொட்டினான்..

''சாமி..என் மனைவி என்னைமதிப்பதில்லை..கை பட்டால் கால் பட்டால் குற்றம் என்கிறாள்..எவ்வுளதான் பணிஞ்சு போனாலும் மேலும் மேலும் விரட்டறா..அவளோட இருக்கிறது நரகமாக இருக்கு..இதுக்கு என்ன வழி இருக்குது சாமி..?'' என்றான்

''இதுக்கு வழி தெரிந்தால் நான் ஏன் சாமியாராய் இருக்கிறேன்..'' என்றார் நிதானமாக..:lachen001::lachen001:

நன்றி: ரிலாக்ஸ் ப்ளீஸ்

மஞ்சுபாஷிணி
15-05-2012, 09:41 AM
ஹே சூப்பர்ப்பா இது ஹாஹா.. வீட்ல இருந்து நொந்து நூலாகி உலகையே காக்கும் பகவானாக இருந்தாலும் பொண்டாட்டிக்கு பயந்தவரா இவரு? :)

செம்ம சிரிப்பு ரவி....

ஆதி
15-05-2012, 09:54 AM
இது கொஞ்சம் பழைய நகைச்சுவைத்தான், எனினும் நினைவு படுதியமைக்கு நன்றி

rajkulan
15-05-2012, 10:06 AM
பழைய நகைச்சுவையானாலும், சுவை நன்றாகத் தானுள்ளது. நன்றி

jayanth
15-05-2012, 10:19 AM
அருமை....

சிவா.ஜி
15-05-2012, 10:19 AM
”இதுதான் நடக்கபோகிறது என்று அடித்து சொல்கிறாம்..”

இந்த சாமியார் அவரோட மனைவி கிட்ட எவ்ளோ வாங்கியிருந்தா...இப்ப வர்றவங்களுக்கெல்லாம் திருப்பிக்கொடுப்பார்....

பாவம் அருள்வாக்கு கேக்க வந்தவங்க.

ravikrishnan
15-05-2012, 02:04 PM
ஹே சூப்பர்ப்பா இது ஹாஹா.. வீட்ல இருந்து நொந்து நூலாகி உலகையே காக்கும் பகவானாக இருந்தாலும் பொண்டாட்டிக்கு பயந்தவரா இவரு? :)

செம்ம சிரிப்பு ரவி....

இது கொஞ்சம் பழைய நகைச்சுவைத்தான், எனினும் நினைவு படுதியமைக்கு நன்றி

பழைய நகைச்சுவையானாலும், சுவை நன்றாகத் தானுள்ளது. நன்றி

அருமை....

”இதுதான் நடக்கபோகிறது என்று அடித்து சொல்கிறாம்..”

இந்த சாமியார் அவரோட மனைவி கிட்ட எவ்ளோ வாங்கியிருந்தா...இப்ப வர்றவங்களுக்கெல்லாம் திருப்பிக்கொடுப்பார்....

பாவம் அருள்வாக்கு கேக்க வந்தவங்க.
:lachen001::lachen001:அனைவருக்கும் நன்றி!!:lachen001::lachen001:

ravikrishnan
15-05-2012, 02:13 PM

Dr.சுந்தரராஜ் தயாளன்
15-05-2012, 04:27 PM
மிகவும் அருமை இரவி :)

Ravee
15-05-2012, 04:28 PM
உலகம் மொத்தத்திற்கும் இது பொதுவான விசயம்தான் போல இருக்கு . ..... நான் கூட நம்ம வீட்டில மட்டும்தானொன்னு நெனச்சேன் ............. :violent-smiley-010:

சிவா.ஜி
15-05-2012, 07:27 PM
உலகம் மொத்தத்திற்கும் இது பொதுவான விசயம்தான் போல இருக்கு . ..... நான் கூட நம்ம வீட்டில மட்டும்தானொன்னு நெனச்சேன் ............. :violent-smiley-010:
என்னையும் சேத்துக்குங்க ரவீ......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!

அனுராகவன்
03-09-2012, 09:17 AM
பாவம் அந்த சாமியார்...
நன்றி உங்கள் பகிர்விற்கு...

arun
26-10-2012, 10:08 PM
உண்மையை நகைச்சுவையாக கொடுத்துள்ளீர்கள் :)