PDA

View Full Version : பால் அன்னதானம் செய்தால்

ravikrishnan
14-05-2012, 09:34 AM
https://m.ak.fbcdn.net/a6.sphotos.ak/hphotos-ak-ash2/s320x320/148910_383678768349125_346727412044261_1121911_104939152_n.jpg

இப்படி ஓடுகின்ற பாலை ,பால் அன்னதானம் செய்தால் அனைத்து ஏழைக்கும் கிடைக்க ஏற்ற வழியாகும், வீணாக வாயிப்பில்லை ஒரு படி பாலை சுரக்கிற கஷ்டம் எருமை மாட்டுக்குத் தெரியும், வெட்டியா ஊத்துற உங்களுக்கெங்கே தெரியப்போவுது.பால் விலை எப்படி உயராமல் இருக்கும்.

நன்றி:படம் தினமலர்

Hega
14-05-2012, 09:43 AM
இது எந்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்ட்ட படம் ரவிகிருஷ்ணன் சார்.

உலகில் பலகோடி குழந்தைகள் ஒரு குவளை நீருக்கே தவிக்க பாலாறு வீணாய் ஓடும் நிலை கண்டு வயிறு எரிகின்றது.

ravikrishnan
14-05-2012, 09:58 AM
இது எந்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்ட்ட படம் ரவிகிருஷ்ணன் சார்.

உலகில் பலகோடி குழந்தைகள் ஒரு குவளை நீருக்கே தவிக்க பாலாறு வீணாய் ஓடும் நிலை கண்டு வயிறு எரிகின்றது.
சிறப்பு அபிஷேகத்தில் இந்த ஆண்டு எடுக்கபட்டபடம், நன்றி அக்கா

சிவா.ஜி
14-05-2012, 10:35 AM
எங்கள் வீட்டுக்கருகில் ஆவின் பால் நிலையம் இயங்குகிறது. தினமும் கெட்டுப்போன பால் என்று லிட்டர்க் கணக்கில் கொட்டுகிறார்கள். கெட்டுப்போனதற்குக் காரணமே அவர்களின் அலட்சியமான கையாள்தல்தான்.

குறைந்தபட்சம் பிரசாதமென நினைத்து இங்கே ஓடும் பாலை பலர் குடிக்கிறார்களே அதுவே நல்லதுதான் ரவிகிருஷ்ணன்.

ravikrishnan
14-05-2012, 10:43 AM
எங்கள் வீட்டுக்கருகில் ஆவின் பால் நிலையம் இயங்குகிறது. தினமும் கெட்டுப்போன பால் என்று லிட்டர்க் கணக்கில் கொட்டுகிறார்கள். கெட்டுப்போனதற்குக் காரணமே அவர்களின் அலட்சியமான கையாள்தல்தான்.

குறைந்தபட்சம் பிரசாதமென நினைத்து இங்கே ஓடும் பாலை பலர் குடிக்கிறார்களே அதுவே நல்லதுதான் ரவிகிருஷ்ணன்.
:lachen001::lachen001:சரிதான் ஐயா