PDA

View Full Version : தொலை தூர நட்புக்கள்



ravikrishnan
08-05-2012, 07:40 AM
http://i1168.photobucket.com/albums/r486/rkvm/423160_306584736070945_100001582646128_817170_152042934_n.jpg

நன்றி:சொல்ல வந்ததை சொல்லாமல் போனவன்.:lachen001::lachen001:

மஞ்சுபாஷிணி
15-05-2012, 09:45 AM
மிக அருமை ரவி.....

நட்பு மிக மகத்தானது.....

meera
18-05-2012, 08:26 AM
இந்த கவிதையை படிக்கும் போது நமக்கு நம் மன்றத்தோடும் மன்ற உறவுகளோடும் உண்டான பந்தத்தை சொல்வதாய் தோன்றியது. பகிர்தலுக்கு நன்றி ரவி

சிவா.ஜி
18-06-2012, 06:06 PM
அட.....மிக மிக அருமையான வரிகள் ரவி. நமக்காகவே உருவான கவிதையாய்...மின்னுகிறது. ஆம்...மன்ற நந்தவனத்தின் பறவைகளுக்கான வரிகள். வாழ்த்து சொல்ல தோன்றவில்லை. நன்றிகள்.

கலைவேந்தன்
30-06-2012, 03:34 AM
முகம் தெரியாத நட்புகளைக் குறித்த பார்வையாக அமைந்துள்ள கவிதை நன்று. முகம் தெரிந்ததும் அகம் திரிவது அழகின்மை கண்டே. அத்தகையோர் உறவு தொலைவிலும் இல்லாமை நன்றே.மலர்விட்டுப்பாயும் வண்டினமாக இன்றி மனம் விட்டு நேசிக்கும் உறவுகள் வாழ்க..!

வாழ்த்துகள் ரவி.