PDA

View Full Version : அவள் - "நான்" கார்த்திகேயன்



naankarthikeyan
04-05-2012, 12:21 PM
உரு இலா உணர்வு - கடவுளாம்!
உரு இருந்தும் உணர்வாய் மட்டும் நீ?

வானத்தில் நட்சத்திர புள்ளிகள்;
நீ கோலமிட...

பூக்கள் உன் முகம் காண நாணி,
தலை பின்னால் சென்றதோ?

தங்கள் பார்வைகளுக்கும், கருத்துக்களுக்கும் மற்றும் திருத்தங்களுக்கும் முன்கூட்டிய நன்றிகள்.

ravikrishnan
04-05-2012, 12:42 PM
அப்பவே சொன்னாறு தமிழ்ஆசிரியர் “ஒழுங்கா அருத்தம் புரிஞ்சு படி”அப்போதும் அருத்தம் புரியவில்லை,இப்போழுதும் அருத்தம் புரியவில்லை.

naankarthikeyan
05-05-2012, 06:15 PM
அப்பவே சொன்னாறு தமிழ்ஆசிரியர் “ஒழுங்கா அருத்தம் புரிஞ்சு படி”அப்போதும் அருத்தம் புரியவில்லை,இப்போழுதும் அருத்தம் புரியவில்லை.

நண்பரே! இந்த மூன்று குருங்கவிதைகளில், எங்கு புரியவில்லை என கூறினால் தானே விளக்கம் தர இயலும்.

ravikrishnan
06-05-2012, 04:16 AM
அன்பரே,நான் உங்கள் குருங்கவிதைகளை மேலோட்டமாக படித்தனால் வந்தவிளைவு,மன்னிக்கவும்,உன்னிப்பாக கவனித்தால் விளக்கம் தெரிகிறது, கவிதை அருமை,தொடருங்கள் வாழ்த்துகள்!!!