PDA

View Full Version : தற்போது வெளிவத்துள்ள இருச்கரவாகனம்



ravikrishnan
02-05-2012, 10:37 AM
http://i1168.photobucket.com/albums/r486/rkvm/398624_357901664236476_100000499369905_1442957_760038015_n.jpg

:lachen001::lachen001:தற்போது வெளிவத்துள்ள இருச்கரவாகனம் ஆனால் ஓடாது:lachen001::lachen001:

கௌதமன்
02-05-2012, 04:43 PM
பெட்ரோல் விக்கிற (விற்கப் போகிற) விலைக்கு இத வாங்கிதான் வீட்டுல நிறுத்தணும்.

பாலகன்
02-05-2012, 05:02 PM
காய்கறி வாங்கிவர இதை தள்ளிக்கிட்டு போகலாம் தானே? :) அருமையான படம்... பாராட்டுகள்