சொ.ஞானசம்பந்தன்
01-05-2012, 07:03 AM
எலெக்த்ராவின் தனிமொழி :
ஒரேஸ்த்தஸ் , என்னன்பே , மறைந்தாய்நீ .
வாழ்வ தெப்படி யினிநான் ?
உன் இறப்பு என் இதயத் தினின்று
நம்பிக்கையின் இறுதி இழையையும் கிழித்தது .
நம்பினேன் மறுபடிநீ வருவாய் என்று .
தந்தைக்குப் பழிவாங்க , அபாக்கிய சகோதரியைக் காக்க.
எங்கே போவேன் இப்போது ?
தகப்ப னில்லை , சகோதர னில்லை , தனியானேன் .