PDA

View Full Version : சொஃபுக்ளீசின் எலெக்த்ரா - 3



சொ.ஞானசம்பந்தன்
01-05-2012, 07:03 AM
எலெக்த்ராவின் தனிமொழி :

ஒரேஸ்த்தஸ் , என்னன்பே , மறைந்தாய்நீ .
வாழ்வ தெப்படி யினிநான் ?
உன் இறப்பு என் இதயத் தினின்று
நம்பிக்கையின் இறுதி இழையையும் கிழித்தது .
நம்பினேன் மறுபடிநீ வருவாய் என்று .
தந்தைக்குப் பழிவாங்க , அபாக்கிய சகோதரியைக் காக்க.
எங்கே போவேன் இப்போது ?
தகப்ப னில்லை , சகோதர னில்லை , தனியானேன் .

கீதம்
02-05-2012, 01:57 AM
எலக்த்ராவின் துணையற்ற தனிமை பரிதாபத்துக்குரியது.

அவளின் ஒரே நம்பிக்கையான ஒரேஸ்தஸின் மரணம் எதிர்பாராதது.

இனி என்ன செய்வாள் எலக்த்ரா? எப்படிப் பழிவாங்குவாள் தாயை?

வரும்பகுதிகளுக்காகக் காத்திருக்கிறேன்.

சொ.ஞானசம்பந்தன்
03-05-2012, 07:04 AM
எலக்த்ராவின் துணையற்ற தனிமை பரிதாபத்துக்குரியது.

அவளின் ஒரே நம்பிக்கையான ஒரேஸ்தஸின் மரணம் எதிர்பாராதது.

இனி என்ன செய்வாள் எலக்த்ரா? எப்படிப் பழிவாங்குவாள் தாயை?

வரும்பகுதிகளுக்காகக் காத்திருக்கிறேன்.
பெரிதும் ஈடுபாட்டுடன் சுவைத்ததற்கு மிகுந்த நன்றி .