PDA

View Full Version : கணிதம் ---இயற்கை அளித்த சில விந்தைகள் ..! பகுதி -1



vasikaran.g
28-04-2012, 09:59 AM
இயற்கை எத்தனயோ விந்தைகளை நமக்கு கணிதத்தின் மூலம் வழங்கிஉள்ளது .. அவற்றில் சிலவற்றை இங்கே நாம் காண்போம் ..

1x9+2 =11,
12x9+3=111,
123x9+4=1111,
1234x9+5=11111,
12345x9+6=111111,
123456x9+7=1111111,
1234567x9+8=11111111,
12345678x9+9=111111111,
123456789x9+10=1111111111,


அருமையா இருக்கா ?

மீண்டும் தொடர்வோம் ..