PDA

View Full Version : ஒரு இருட்டறை கூடவா இல்லை உன் வீட்டில்



ravikrishnan
25-04-2012, 07:51 AM
http://http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQhIrIFxVgoyIecrJMqyhwBx8KaI16JvEnMWXNDAHsdgDOFrI_IQkkJoLo


முதியோர் இல்லத்தில் ஒரு தாயின் கண்ணீர்,
மகனே!!
நீ இருக்க ஒரு கருவறை இருந்தது என் வயிற்றில்.
நான் இருக்க ஒரு இருட்டறை கூடவா இல்லை உன் வீட்டில்.:redface:

(நன்றி முகநூல் நண்பர்க்கு)

ஆதி
26-04-2012, 11:06 AM
சுளீரென அடிக்கும் கவிதை, பகிர்வுக்கு நன்றி ரவி