PDA

View Full Version : காதல் கவிதைகள்!!



ravikrishnan
20-04-2012, 01:43 PM
காதல் கவிதை!!

என் காதல்
உடைந்துபோன
கண்ணாடி!
மூழ்கிப்போன
கப்பல்!
பிரிந்துபோன
உயிர்!
கடந்துபோன
நேரம்!

என் திருமணம்
சொர்க்கத்தின்
வாசல்
தனிமை!
மரணத்தின்
வாசல்
காதல்!
நரகத்தின்
வாசல்
திருமணம்

கலைவேந்தன்
20-04-2012, 01:53 PM
நல்லா இருக்கு ரவிகிருஷ்ணன்.

ravikrishnan
20-04-2012, 02:20 PM
மிக்க நன்றி! அன்பரே!!!

vasikaran.g
22-04-2012, 12:16 PM
நல்லாவும் இருக்கு .ரொம்ப சோகமாவும் இருக்கு

ஆதி
24-04-2012, 01:15 PM
//என் காதல்
உடைந்துபோன
கண்ணாடி!
மூழ்கிப்போன
கப்பல்!
பிரிந்துபோன
உயிர்!
//

மனதை ஏதோ செய்தது இந்த வரிகள், கடைசி வரியை மாற்றியிருக்கலாம் என்பது என் கருத்து

தொடர்ந்து எழுதுங்கள்