PDA

View Full Version : காதல் எங்கயா இருக்கு ,என்னகொடுமை?

ravikrishnan
17-04-2012, 07:59 AM
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTRgPnFo8bhVz_mEaJ-JaYjK693IGT8uYoEOYlgAyEI3-Cxr0sX5w4Xnyu7

காதல் எங்கயா இருக்கு ,என்னகொடுமை?

தாஜ்மகாலை காதலின் சின்னம் என்று கூறுபவர்களே…. கொஞ்சம் இதை படிக்கவும்
ஷாஜகான் 7 மனைவிகளில் 4வது மனைவிதான் இந்த மும்தாஜ்,
மும்தாஜ் 14 ஆம் பிரசவத்தின் போதுதான் உயிர் இழநதார்,
மும்தாஜ் இறந்த பிறகு மும்தாஜின் தங்கையை மணந்தார் ஷாஜகான்

காதல் எங்கயா இருக்கு ,என்னகொடுமை?
ஆனா வரலாறு முக்கியம்:redface:

jayanth
17-04-2012, 08:17 AM

ஷாஜகான் அவன் மனைவி மும்தாஜ்மேல் கொண்ட காதலால்தான் அவள் அத்தனை முறை பிரசவித்தாள்...ஹா ஹா ஹா...!!!

ஆதி
17-04-2012, 12:52 PM
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTRgPnFo8bhVz_mEaJ-JaYjK693IGT8uYoEOYlgAyEI3-Cxr0sX5w4Xnyu7

காதல் எங்கயா இருக்கு ,என்னகொடுமை?

தாஜ்மகாலை காதலின் சின்னம் என்று கூறுபவர்களே…. கொஞ்சம் இதை படிக்கவும்
ஷாஜகான் 7 மனைவிகளில் 4வது மனைவிதான் இந்த மும்தாஜ்,
மும்தாஜ் 14 ஆம் பிரசவத்தின் போதுதான் உயிர் இழநதார்,
மும்தாஜ் இறந்த பிறகு மும்தாஜின் தங்கையை மணந்தார் ஷாஜகான்

காதல் எங்கயா இருக்கு ,என்னகொடுமை?
ஆனா வரலாறு முக்கியம்:redface:

7 மனைவி இருந்தும்

14 பிள்ளைகள் பெற்றப் பின்பும், அவள் மீதான அன்பு தனியாமல் இருந்ததால் அது காதலின் சின்னம் என்று சொல்லப்படுகிறது

மும்தாஜ் சாஜகான் மேல் வைத்திருந்த காதலுக்கு சின்னமாகவும் அது கட்டப்படிருக்கலாம் இல்லையா ?

M.Jagadeesan
17-04-2012, 12:58 PM
7 மனைவிகள் , 14 பிள்ளைகள் என்றால் ஷாஜகானுக்கு , வீட்டை ஆட்சி செய்யவே நேரம் சரியாக இருந்திருக்குமே?

ஆதி
17-04-2012, 12:59 PM
7 மனைவிகள் , 14 பிள்ளைகள் என்றால் ஷாஜகானுக்கு , வீட்டை ஆட்சி செய்யவே நேரம் சரியாக இருந்திருக்குமே?

ஐயா, திருத்தம்,

மும்தாஜ்க்கு மட்டுமே 14 பிள்ளைகள்

ravikrishnan
17-04-2012, 01:02 PM
:lachen001:வணக்கம்,ஆதவன் அவர்களே!! காதல் என்பது ஒருவர் மீது வைக்கும் அன்பு,ஆனால் மும்தாஜ் இறந்த பிறகு மும்தாஜின் தங்கையை மணந்தார் ஷாஜகான், இதற்கு?:lachen001::lachen001:

ஆதி
17-04-2012, 01:11 PM
:lachen001:வணக்கம்,ஆதவன் அவர்களே!! காதல் என்பது ஒருவர் மீது வைக்கும் அன்பு,ஆனால் மும்தாஜ் இறந்த பிறகு மும்தாஜின் தங்கையை மணந்தார் ஷாஜகான், இதற்கு?:lachen001::lachen001:

காதல் மும்தாஜ் மீது, காமம் அவர் தங்கை மீது.. :D

காதலுக்குத்தான் சின்னம், காமத்துக்கு இல்லை இல்லையா..

Dr.சுந்தரராஜ் தயாளன்
17-04-2012, 01:42 PM
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTRgPnFo8bhVz_mEaJ-JaYjK693IGT8uYoEOYlgAyEI3-Cxr0sX5w4Xnyu7

காதல் எங்கயா இருக்கு ,என்னகொடுமை?

தாஜ்மகாலை காதலின் சின்னம் என்று கூறுபவர்களே…. கொஞ்சம் இதை படிக்கவும்
ஷாஜகான் 7 மனைவிகளில் 4வது மனைவிதான் இந்த மும்தாஜ்,
மும்தாஜ் 14 ஆம் பிரசவத்தின் போதுதான் உயிர் இழநதார்,
மும்தாஜ் இறந்த பிறகு மும்தாஜின் தங்கையை மணந்தார் ஷாஜகான்

காதல் எங்கயா இருக்கு ,என்னகொடுமை?
ஆனா வரலாறு முக்கியம்:redface:

காதல் எங்கே அய்யா இருக்கு தாஜ்மஹாலில். காதலும் இல்லை கத்திரிக்காயும் இல்லை. இந்த தாஜ்மஹால் இருந்த இடத்தில் முன்பே ஒரு பளிங்குனால் ஆன மாளிகை இருந்தது. இதன் பெயர் "தேஜோமஹால்" என்ற ஒரு கோவில் ஆகும். இது இராஜஸ்தான் அரசர்களுக்கு சொந்தமானதாகும். இந்தக் கோவிலைப் பிடிங்கிக்கொண்ட முகலாயர் அதை அரபி கலையம்ச முறையில் மாறுதல் செய்து, மாற்றி அமைத்து அங்கே மும்தாஜின் உடலைப் புதைத்து விட்டனர். மற்றபடி ஷாஜகான் மும்தாஜ் மேல் இருந்த காதலால் தாஜ்மஹாலைக் கட்டினான் என்பது வெறும் கட்டுக்கதை.:frown:

arun
17-04-2012, 01:45 PM
எல்லாரும் நல்லா தான் விளக்கம் கொடுத்து இருக்கீங்க ! இன்னும் எத்தனை விளக்கம் வருமோ ... என்னன்னு பாத்து சிரிச்சிக்க வேண்டியது தான் ! :D

ஆதி
17-04-2012, 01:47 PM
காதல் எங்கே அய்யா இருக்கு தாஜ்மஹாலில். காதலும் இல்லை கத்திரிக்காயும் இல்லை. இந்த தாஜ்மஹால் இருந்த இடத்தில் முன்பே ஒரு பளிங்குனால் ஆன மாளிகை இருந்தது. இதன் பெயர் "தேஜோமஹால்" என்ற ஒரு கோவில் ஆகும். இது இராஜஸ்தான் அரசர்களுக்கு சொந்தமானதாகும். இந்தக் கோவிலைப் பிடிங்கிக்கொண்ட முகலாயர் அதை அரபி கலையம்ச முறையில் மாறுதல் செய்து, மாற்றி அமைத்து அங்கே மும்தாஜின் உடலைப் புதைத்து விட்டனர். மற்றபடி ஷாஜகான் மும்தாஜ் மேல் இருந்த காதலால் தாஜ்மஹாலைக் கட்டினான் என்பது வெறும் கட்டுக்கதை.:frown:

நாட்டின் கஜானா காலியானதும், அவுரங்கசிப் சாஜகானை சிறையில் அடைத்ததும், சாஜ்மகால் கட்ட சாஜகான் திட்டமிட்டதுமா கட்டுக்கதை ?

கலைவேந்தன்
17-04-2012, 02:34 PM
எனக்கென்னமோ இது தேவையற்ற விவாதம் எனப்படுகிறது. எனவே நான் ஒதுங்கிக்கொள்கிறேன்..!!

sarcharan
18-04-2012, 02:39 PM
நமக்கெல்லாம் குடும்ப அட்டை, ஷாஜஹானுக்கு மட்டும் குடும்ப அட்டவணை,

பிள்ளைகளின் பெயரை கூகிள் ஆட்டோ சஜஸ்ட் மாதிரி தேடி எடுக்கவே நேரம் சரியாக இருந்திருக்கும்.

அன்புரசிகன்
19-04-2012, 12:28 AM
ஏன் காதலின் சின்னமாக பார்க்குறீங்க???

எந்தஒரு கணினிமென்பொருளுமில்லாது தன்கையே தனக்கு உதவி என்று எண்ணி நிர்மாணத்துக்கு உதவிய அந்த கட்டடக்கலை நிபுணர்களின் திறமைக்கு சான்றாக பாருங்கள்..................