PDA

View Full Version : எறும்புக்கும் கொசுவுக்கும் கல்யாணம்



ravikrishnan
16-04-2012, 11:23 AM
முதலிரவு

:lachen001:முதலிரவுன்ன உடனே, எங்கயோ கற்பனை பண்ணிக்காதீங்க,
இது மேட்டரே வேற,
அதாவது
எறும்புக்கும் கொசுவுக்கும் கல்யாணம் நடந்துச்சாம்,
முதலிரவப்ப கொசு, வெளில உக்காந்து வேடிக்கை பார்த்துச்சாம்
அப்ப, அங்க வந்த இன்னொரு கொசு கேட்டுச்சாம்,
என்னடா மாப்ள, முத ராத்திரி அதுவுமா, ரூமுக்கு வெளில என்னடா பன்னுரன்னு
அதுக்கு மாப்ள கொசு என்ன சொல்லுச்சி தெரியுமா?
சிரிக்கி மவ, ரூம் உள்ள குட் நைட் போட்டு தூங்கறாடா மச்சான்:lachen001:

ரொம்ப நல்ல பையன்

:lachen001:பள்ளியில் இருந்து சீக்கிரமாக வீட்டுக்கு வரும் மகனை பார்த்து தாய் கேட்டாள்.
அம்மா:- ஏன்டா ஸ்கூல்ல இருந்து சீக்கிரமா வந்துட்ட..?
மகன்:- டீச்சர் கேட்ட கேள்விக்கு நான் மட்டும் தான்மா சரியா பதில் சொன்னேன்..அதான் என்னை மட்டும் வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க....
அம்மா:- (சந்தோசம் தாங்காமல்) செல்லகுட்டி.... என் கண்ணு....டீச்சர் அப்படி என்ன கேள்விடா கேட்டாங்க..?
மகன்:- (பத்தடி தள்ளி நின்று...) என் மேல ராக்கட் விட்டது யாருன்னு கேட்டாங்கம்மா.:lachen001:

ஒரு 'A' ஜோக்

:aetsch013:பள்ளிகூடத்தில் தமிழ் வகுப்பில்..
தமிழ் ஆசிரியை :- நான் சொல்றத தமிழ் படுத்தி சொல்லுடா பார்க்கலாம்.. YESTERDAY I SAW A FILM
மாவன்:- நேற்று டீச்சர் 'A' படம் பார்த்தாங்க..
தமிழ் ஆசிரியை:- அட நாயே..செருப்பு பிஞ்சிடும்.:aetsch013:.

Dr.சுந்தரராஜ் தயாளன்
16-04-2012, 11:29 AM
:lachen001:நன்று ரவிகிருஷ்ணன்:lachen001:

அன்புரசிகன்
16-04-2012, 11:30 AM
ஒரு மார்க்கமாத்தான் இருக்கு...:D

ravikrishnan
16-04-2012, 01:23 PM
அன்பு அண்ணனுக்கு நன்றி!! சில நாட்களாய் உங்களை காணவில்லை,பல கேள்விகவுடன் காத்து இருடந்தேன், வாருங்கள்

sarcharan
16-04-2012, 02:37 PM
முதலிரவு

சிரிக்கி மவ, ரூம் உள்ள குட் நைட் போட்டு தூங்கறாடா மச்சான்:lachen001:
 .

குட்நைட் சொல்லாமலே தூங்கீடிச்சோ?

கலைவேந்தன்
16-04-2012, 02:40 PM
:lachen001::lachen001::lachen001:

arun
17-04-2012, 01:58 PM
முடியலடா சாமி !!! :D :D :D