PDA

View Full Version : தர்பூசணி ஆண்மையை அதிகரிப்பதில் வயாகரா



ravikrishnan
15-04-2012, 07:44 AM
http://i1168.photobucket.com/albums/r486/rkvm/Watermelon.jpg
தர்பூசணி

இந்திய மருத்துவர் ஒருவரின் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் ஆண்மையை அதிகரிப்பதில் வயாகரா மாத்திரையின் சக்தியை விட அதிகமான சக்தி தர்பூசணி பழத்துக்கு உள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதுசர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை செய்கிறதாம். இதில்,முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம்..

நம் ஊரில் தாகம் தணிக்க தர்பூசணி பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, விதைகளை நீக்கி விட்டு சாப்பிடுவார்கள். இல்லையெனில் பாழத்தை துண்டுகளாக்கி சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவி சாப்பிடுவார்கள். மேலும் பழ ரசமாகவும் சாப்பிடுவார்கள். ஆனால் இதை படித்த பின்னர் பழத்தின் சிவப்பு பகுதியை விட்டு விட்டு வெண்மை பகுதியைத்தான் அதிகம் சாப்பிடுவார்கள் என எதிர்பார்க்கலாம்:icon_b:

நாஞ்சில் த.க.ஜெய்
15-04-2012, 10:38 AM
இந்திய மருத்துவர்களின் புதியதோர் கண்டுபிடிப்பு தர்பூசணி உலகில் ஒரு புதியதோர் மறுதலை உருவாக்கும் என்றால் மிகையாகது ...

இராஜேஸ்வரன்
15-04-2012, 12:40 PM
உற்சாகமூட்டும் ஒரு செய்தியை பதித்ததற்கு நன்றி.

arun
15-04-2012, 01:54 PM
நிஜமாக தான் சொல்கிறீர்களா ? ..

வெயில் காலத்துல தர்பூசணி கிடைக்காம டிமாண்ட் ஆக போகுது நண்பரே ! :)

ravikrishnan
15-04-2012, 01:58 PM
நன்றி! நன்றி!. அன்பர்கள் திரு ஜெய் மற்றும் இராஜஸ்வரன் முதல்கண்வணக்கத்தை தெரிவித்து கொள்கிறென்.

ravikrishnan
15-04-2012, 02:04 PM
நிஜமாகதான் அருண், கிடைக்கிலனா சொல்லுங்க நான் இருக்குஅஸ்ஸாமில் அதிகமாக
கிடைகிறது.அனுப்புவதுதான் எப்படி பார்சல் பெரிதாக இறுக்குமே!!!

Dr.சுந்தரராஜ் தயாளன்
15-04-2012, 04:08 PM
நன்றி....மிகவும் நல்ல செய்திதான்...காலம் போன பின்பு இப்படியெல்லாம் செய்திகள் வருகின்றன :redface:

ravikrishnan
15-04-2012, 05:17 PM
ஐம்பதில்தான் ஆசை வரும் என்பார்கள், நாற்பதில்தான் அதிகமாக இருக்குஎன்பார்கள்,
முப்பதில் வேகம் அதிகம்என்பார்கள் இதில் தாங்கள் எத்த இடத்தில் உள்ளெர்கள்!!!

M.Jagadeesan
15-04-2012, 05:20 PM
இந்தியாவின் ஜனத்தொகை ஏற்கனவே 100 கோடியைத் தாண்டிவிட்டது. இதுபோன்ற செய்திகள் ஜனத்தொகையைக் கூட்டிவிடும்.

jayanth
16-04-2012, 02:57 AM
இது தர்பூசணி வியாபாரத்தை அதிகரிக்க ஏதோ சதித் திட்டம் என எண்ணுகிறேன்...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...!!!!!