PDA

View Full Version : வணக்கம் சொல்வது Er.சுல்தான்



er_sulthan
28-03-2012, 12:56 PM
அன்பு நண்பர்களே!
வணக்கம். என்னைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்!
நான் ஒரு ஓய்வு பெற்ற மின்னியல் பொறியாளர். கடந்த 5 வருடங்களாக முழு நேர பொதுச் சேவை இணைய தளங்கள் மூலம். சென்னை வாசம். எனது பதிவுகள் தினமும் பல குழுமங்கள் மூலம் குறைந்தது 80,000 திலிருந்து ஒரு இலட்சம் பேர்களை சென்றடைகிறது என்பதை பணிவோடு சொல்லிக் கொள்கிறேன். மீண்டும் இன்னொரு முறை சந்திக்கும் போது இன்னும் விபரமாக சொல்கிறேன்.
Engr.Sulthan

சிவா.ஜி
28-03-2012, 03:08 PM
வாழ்த்துக்கள் மற்றும் வரவேற்புகள் சுல்தான் அவர்களே.

Dr.சுந்தரராஜ் தயாளன்
28-03-2012, 04:28 PM
வாருங்கள் சுல்த்தான் அவர்களே...உங்களின் வரவு நல் வரவு ஆகுக.:)

அமரன்
30-03-2012, 09:48 PM
நல்வரவு சுல்தான்..!!

உங்கள் எழுத்துகளால் பயனடைவோர் பட்டியலில் நாமும் இடம்பிடிக்க ஆவலாக உள்ளோம்.

பாரதி
03-04-2012, 03:46 PM
வணக்கம் நண்பரே.
உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

naankarthikeyan
06-04-2012, 08:46 AM
தங்கள் வருகைக்கு நன்றி. தங்கள் வரிகளை காண ஆவல்...

நாஞ்சில் த.க.ஜெய்
15-04-2012, 05:58 PM
வாருங்கள் சுல்தான் வரவு நல வரவாகுக !

ஆதி
24-04-2012, 12:50 PM
வாங்க சுல்தான், தங்கள் வரவு மன்றில் நல்வரவாகுக*

கீதம்
28-04-2012, 05:47 AM
நல்வரவு நண்பரே. என்றும் மன்றத்தோடு இணைந்திருங்கள்.

vasikaran.g
28-04-2012, 09:47 AM
வாருங்கள் சுல்தான் அவர்களே ..