PDA

View Full Version : உலாப்போகும் நிலாக்காலம் ..!



vasikaran.g
25-03-2012, 12:15 PM
மன்றத்து சுற்றங்களுக்கு வணக்கம். கவிதை புத்தகம் பிரசுரிக்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் கனவு (ஐந்து ஆண்டு முயற்சி ) இந்த ஆண்டு பொங்கல் அன்று நிறைவேறியது. நேரமின்மை காரணமாக உங்களுடன் உடனடியாக பகிர்ந்து கொள்ள முடியவில்லை .

புத்தகத்தின் முன் பின் அட்டையின் தோற்றத்தை உங்கள் பார்வைக்காக இணைக்க விரும்புகிறேன் ,அனால் எப்படி இணைப்பது என்று புரியவில்லை .. .. இது என் முதல் வெளியீடு .

வெளியீட்டாளர்

நிவேதிதா பதிப்பகம் ,s -21 ,பாலகிருஷ்ணா அடுக்ககம் ,பெரியார் பாதை ,சூளைமேடு ,வடபழனி ,சென்னை .
படித்தபின் உங்களின் மேலான கருத்துகள், குறை நிறைகளை வரவேற்கிறேன் ..

என்னுடைய blog முகவரி http://vasikarapriyan.blogspot.com

என்னுடைய face book முகவரி sivakumar ganesan ,

வலைமுகவரி andiessiva @ rediffmail .com .

பின்குறிப்பு .

ஆசிரியர் அவர்களுக்கு ,. ,
இந்த செய்தியை எந்த பகுதியில் சேர்க்கவேண்டுமோ அங்கே சேர்த்துவிடவும் .படங்களை எப்படி இணைப்பது என்று தெரியவில்லை . தெரிந்தவர்கள் உதவவும

சிவா.ஜி
25-03-2012, 07:34 PM
ஓ....மனமார்ந்த வாழ்த்துக்கள் வசீகரன். இன்னும் பல உயரங்களைத் தொட அன்பார வாழ்த்துகிறேன்.

(பொறுப்பாளர்கள் இந்தப் பதிவை சரியான இடத்துக்கு நகர்த்துவார்கள்)

அமரன்
25-03-2012, 09:28 PM
மகிழ்ச்சியான செய்தி..

இன்னும் பல படிகளை கட்ட வாழ்த்துகள்.

உங்கள் புரொபைலில் இருக்கும் ஆல்பம் பகுதியில் படங்களை ஏற்றி, அதன் சுட்டியை இங்கே கொடுங்கள் வசீகரன்.

Hega
25-03-2012, 09:39 PM
மனமார்ந்த வாழ்த்துகள் வசீகரன் அவர்களே...

கீதம்
26-03-2012, 02:40 AM
முதல் புத்தக வெளியீட்டுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வசீகரன். இன்னும் பல படைப்புகள் அச்சேறவும் முன்கூட்டிய வாழ்த்துக்கள்.

vasikaran.g
26-03-2012, 04:07 AM
மனமார்ந்த நன்றிகள் திரு சிவா.ஜி

vasikaran.g
26-03-2012, 04:09 AM
மனமார்ந்த நன்றிகள் திரு அமரன்.விரைவில் புத்தகம் பற்றிய படங்களையும் விபரங்களையும் பதிவிறக்கம் செய்து எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன் .தகவலுக்கு நன்றி

vasikaran.g
26-03-2012, 04:10 AM
நன்றி HEGA

vasikaran.g
26-03-2012, 04:10 AM
நன்றி கீதம் ..மிக்க மகிழ்ச்சி .

Dr.சுந்தரராஜ் தயாளன்
26-03-2012, 04:29 AM
என் பாராட்டுக்கள் வசிகரன்...மேலும் மேலும் படைக்க என் வாழ்த்துக்கள்:)

govindh
26-03-2012, 02:06 PM
வாழ்த்துக்கள்....வசீகரன்.
வலைப்பூ...பார்வையிட்டேன்....

vasikaran.g
27-03-2012, 05:04 AM
நன்றி சுந்தர்ராஜன் சார்.. மிக்க மகிழ்ச்சி ..

vasikaran.g
27-03-2012, 05:06 AM
நன்றி கோவிந்த் ..நேரமின்மை காரணமாக அண்மைய கவிதைகளை பதிவிறக்கம் இன்னும் செய்யவில்லை .. தொடர்ந்து பாருங்கள் .

jayanth
03-04-2012, 04:23 PM
வாழ்த்துக்கள் வசிகரன்.

vasikaran.g
08-04-2012, 11:52 AM
நன்றிங்க ஜெயந்த் ..