PDA

View Full Version : சுமைகள்



maniyan
29-02-2012, 03:52 AM
சிறகுகளை சுமைகள்
என்று நினைத்தால்
பறவைகள் வானில்
பறக்க முடியாது

மனிதன் தோல்வியை
சுமையாக நினைத்தால் வாழ்வில்
வெற்றி பெற முடியாது

செல்வா
29-02-2012, 11:37 AM
சுமையாகும் தோல்வியை இறக்கி வைக்க வெற்றியைப் பெறலாமே....? (ச்சும்மா....! :) )

தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்...!

தாமரை
29-02-2012, 03:32 PM
சுமையாக நினைக்கக் கூடாது என்று சொல்ல
சுமைகள் என்று தலைப்பா?

அதுவும் சுமையல்லதான்

ஆதவா
29-02-2012, 04:11 PM
சிறகுகளை சுமைகள்
என்று நினைத்தால்
பறவைகள் வானில்
பறக்க முடியாது

மனிதன் தோல்வியை
சுமையாக நினைத்தால் வாழ்வில்
வெற்றி பெற முடியாது

கவிதை சூப்பருங்க.... :)
ஆனா எனக்கு ஒரு டவுட்டு..

தோல்வியை சுமந்து கொண்டால்தானே வெற்றி வரும்???
அல்லது தோல்வியை சுமந்து வெற்றியை அடையலாம் அல்லவா?

சும்மா கேட்டேன்.