PDA

View Full Version : கவிதைகள்



maniyan
29-02-2012, 03:47 AM
முள் இல்லாத மலர்களை
தூவுங்கள் என் இறுதி ஊர்வலத்தில்
வந்தாலும் வருவாள் என் காதலி
பாவம் அவள் பாதங்கள்

செல்வா
29-02-2012, 11:40 AM
என்ன கொடூர மனமய்யா உமக்கு
இந்த வெயில் காலத்துல
காதலிய வெறுங்காலோட நடக்க வைக்குறீங்களே...?

(இதுவும் சும்மா தான்... :) )

வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
10-03-2012, 10:57 AM
நன்று :)

கீதம்
19-03-2012, 12:35 AM
ஒருதலைக் காதலெனில் ஓடிவரும் அவசியமில்லை.

இருதலைக் காதலெனில் இறந்துபோகும் நிர்ப்பந்தமில்லை.

இழுபறிக்காதலெனில் இறப்புக்கு முன் இன்னும் கொஞ்சம் யோசிக்கலாமே...

பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.