PDA

View Full Version : ஆசை



reena
16-02-2012, 01:24 PM
உன் காதலோடு வாழும் நான் ....
இனி ஒரு பிறவி இருப்பின் ....
உன்னோடும் ..... உன் காதாலோடும் வாழ வேண்டும் ...

சிவா.ஜி
16-02-2012, 07:41 PM
காதலுக்கு மரியாதை. வாழ்த்துக்கள் ரீனா.

பிரேம்
25-02-2012, 12:17 AM
வரிகள் மிக அருமை..
ஹ்ம்ம்...பாவம் அந்த பையன்..(மாட்னடி மாப்ள)