PDA

View Full Version : காதல் கிறுக்கு



inban
16-02-2012, 12:59 AM
1
துவண்டுச் சரிந்திட்ட
நின் தேகம் கண்டு
பரிதாபப் படுகிறேன்

அடியே
இந்தப் பரிதாபம் அல்லவா
உன் மீதான இச்சைக்கு
உரமாகி விடுகிறது


2
நேற்று முத்தாடிய
உன் உதடு
இன்னும்
இதயத்திலே தான்
உட்க்கார்ந்திருக்கிறது

ரத்தத்தின்
ஒவ்வொரு அணுவையும்
உருகுலைத்தபடி
3
வெயில் பட்டு கருத்த
உன் தேகம்தான்
சத்தியமாய் வலுவானது
யாவற்றையும் விட
4
ஓயாத கேலியை
ஒய்த்திட
இழுத்து ஓர்
இதழ் பத்திதாய்
அந்த நாழிகை முதல்
கேலி பேசிய அதே உதடுதான்
காவியங்களைப்
பாடிக்கொண்டு திரிகிறது
5
எந்தக் கணித மேதையாக
வேண்டுமானாலும் இருக்கட்டும்
வாங்கிய முத்தங்களை
கணக்கு வைத்திருக்க
முடியுமா என்ன ?![/B]

Dr.சுந்தரராஜ் தயாளன்
04-04-2012, 04:48 AM
முத்தங்களை எல்லாம் யாராவது கணக்கு வைப்பார்களா என்ன? அப்புறம் இடி வாங்கியது, அடி வாங்கியது என்று கணக்கு மாறிக்கொண்டே இருக்கும் இன்பன் அவர்களே :lachen001::lachen001:

sarcharan
04-04-2012, 09:24 AM
எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது...
எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது...

vasikaran.g
08-04-2012, 10:47 AM
முத்தம் ..முத்தம் .