PDA

View Full Version : வெண்ணிலவே ....



reena
12-02-2012, 09:02 AM
நீண்ட வான்வெளியை அலங்கரிக்கும் வெண்ணிலவே .......வெள்ளிநிலவே .....
கவலை நிறைந்த என் மனது .....
ஆறுதல் தேடும் நேரம் ....
என் தனிமையை போக்கிட வரம் தந்தாய் .....
வார்த்தைகளால் ஆறுதல் இல்லாவிடிலும் ....
ஈர்ப்புமிக்க உன் தோற்றத்தாலே .....
என் கவலைகள் மறக்க செய்தாயடி ....
என் மனத்தால் மகிழ்ச்சி அடைந்தேனடி ....
என் அருமை நிலவு தோழியே .....

மன்மதன்
12-02-2012, 10:28 AM
நிலவுக்கு நண்பர்கள் கூட்டம்
அதிகரித்துகொண்டு போகிறது..

நிலவு கவிதை தொடரட்டும்..