PDA

View Full Version : களங்கமற்றது !!!



reena
11-02-2012, 01:27 PM
நிலவில் இல்லை களங்கம்.......
மலைஅருவி நீரில் இல்லை களங்கம் .......
தாய் அன்பில் இல்லை களங்கம் .. .......
மழலையின் சிரிப்பில் இல்லை களங்கம் .. .......
அன்பே ..... உன்பால் கொண்ட நேசத்திலும் இல்லையடா களங்கம் .. .......
தாய் சுரக்கும் தாய்பால் போல களங்கமற்றது !!!
பரிசுத்தமானது -என் நேசம் .......

சிவா.ஜி
11-02-2012, 02:11 PM
களங்கமற்ற நேசத்தைப் பறை சாற்றும் கவிதைக்குப் பாராட்டுக்கள்.

(க’ள’ங்கம் க’ல’ங்கிப் போனதே நண்பரே)

ஆதவா
11-02-2012, 02:17 PM
சிவாஜி அண்ணா சொன்னது போல, களங்கத்தையே கலங்கப்படுத்திட்டீங்களே?? ;)

கவிதை முயற்சிக்கு பாராட்டுக்கள் :cool:

reena
11-02-2012, 03:40 PM
எழுத்து பிழைக்கு வருத்தங்கள் ...