PDA

View Full Version : வரம் !!!

reena
10-02-2012, 03:05 PM
என் காதலே .....என் மனதில் நிறைந்தோடும் காதலே ....
நான் நேசிகேறேன் ..
என்னைவிட உன்னை ......என் உயிரை விட உன் மனதை ...
இவ்வுலகில் எதை விடவும் உன் அன்பை .....
ஈடு இணையில்லா உன் நேசத்தை யாசிக்கிறேன் .....
கிடைக்குமா அந்த அரும் வரம் ????
உன்னை நேசிக்கும் வரம் ??
உன் நேசம் பெரும் வரம்?.?...
நான் வாழும் நாள் வரை ....என் உயிர் என் உடல் பிரியும் நொடிவரை ....!!!!

அனுராகவன்
10-02-2012, 03:09 PM
நண்பரே கவி அருமை..
காதல் கனிந்து செல்ல வாழ்த்துக்கள்...
வரிசையாக எழுதுங்கள்...

reena
10-02-2012, 03:20 PM
நண்பரே கவி அருமை..
காதல் கனிந்து செல்ல வாழ்த்துக்கள்...
வரிசையாக எழுதுங்கள்...
தங்கள் அன்புக்கு நன்றி !!!

சிவா.ஜி
10-02-2012, 04:32 PM
இது கவிதையா...கதையா....?

reena
10-02-2012, 05:02 PM
இது கவிதையா...கதையா....?
அது படிக்கும் மனதை பொருத்தது ....
எழுதிய எனக்கு என் சிறு படைப்பும் அழகிய பொக்கிஷமே .......

சிவா.ஜி
10-02-2012, 05:30 PM
நிச்சயமாய்...எழுதும் எவருக்கும் அவரது படைப்பு பொக்கிஷமே....இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை நண்பரே...நானும் படைப்பாளிதான். என்னுடைய கேள்விக்குப் பின்னே...உள்ள அர்த்தத்தை விளங்கிக்கொள்ளவில்லையா....இந்த நல்லக் கவிதையை...கவிதை நடையில் அளித்தால் மிக நன்றாக இருக்குமே என்பதால் அப்படிச் சுருக்கமாய் சொன்னேன்.

முயலுங்கள்.....மாற்றுங்கள்.....உங்களையும்...உங்கள்...எண்ணங்களையும்....அநேகரிடம்...அழைத்துச் செல்லும். வாழ்த்துக்கள் ரீனா.

reena
11-02-2012, 09:39 AM

விளக்கத்தை விளக்கமாக விளக்கிருந்தால் புரிந்திருக்கும் ...
மனம் அறிந்திருக்கும் .....
இப்போது தங்களின் விளக்கமான விளக்கம் புரிந்தேன் .......
அறிந்தேன்....
வேண்டன செய்தேன்...

நன்றி !!!