PDA

View Full Version : இன்னும் கொஞ்சம் சிரியுங்கள் ! ! !



jayanth
10-02-2012, 04:38 AM
"ஒரு தலைக்கு கட்டிங் செஞ்சா பத்து தலைக்கு இலவசம்னு அந்த சலூன்ல போட்டிருந்தாங்களே போய் பாத்தியா?"

"பத்து தலையும் ஒரே உடம்புல இருக்கணுமாம்."




டீச்சர்: ஏன்டா நான் வரும்போது மட்டும் கண்ணாடி போடுற?

மாணவன்: டாக்டர் தான் தலைவலி வரும்போது மட்டும் கண்ணாடி போட சொன்னார்!

jayanth
14-02-2012, 08:40 AM
தொண்டர் 1 :"தலைவர் செம கோபமா இருக்காரே?..ஏன்
தொண்டர் 2 :"அவர் எழுதின காதல் கடிதங்களை எல்லாம் தொகுத்து மகளிர் அணி தலைவி தனி புத்தகமாக வெளியிட்டுடாங்களாம்..."
--------------------------------------------------------------------------
தொண்டர் 1 :"தலைவர் ரொம்ப கோபமா இருக்காரே...ஏன்?"
தொண்டர் 2 :"அந்த மீடிங்க்ல நோட்டு மாலையா போடுறத சொலிட்டு,ஸ்கூல் நோட்புக்கை மாலையா கட்டி போட்டுடங்களாம்..."
--------------------------------------------------------------------------
தொண்டர் 1 :"தொகுதியில தண்ணி கேட்டு மறியல் பண்ணியவங்க கிட்ட தலைவர் போய் என்ன சொல்லிடாரென்று அவங்க கோபபட்டாங்க?..."
தொண்டர் 2 :"உங்களுக்கெல்லாம் என்னென்ன "பிராண்டு" வேணும்னு கேட்டாராம்..."
--------------------------------------------------------------------------
தொண்டர் 1 :"தலைவர் "கிளினிக்"குக்கு போலாமான்னு கேக்கறாரே.... உடம்புக்கு முடியலையா?"
தொண்டர் 2 :"ம்ஹும்... அவருக்கு டாக்டர் பட்டம் குடுத்ததுலயிருந்து, கட்சி ஆபீஸ் போறதை இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருக்காரு!"



இணையவலைதளத்திலிருந்து

susibala.k
14-02-2012, 09:56 AM
ரசிக்க வைக்கும் ரகளை !!! வாழ்த்துக்கள் !!!

jayanth
18-02-2012, 03:52 PM
ரசிக்க வைக்கும் ரகளை !!! வாழ்த்துக்கள் !!!

நன்றி susibala.k அவர்களே :D:D:D:D:D

மன்மதன்
19-02-2012, 12:57 PM
பத்துதலை கட்டிங்..
ஸ்கூல் நோட்புக்..
ஹ்ஹாஹ்ஹா..!!

arun
22-02-2012, 05:00 PM
அருமை அருமை நல்லா சிரிக்க வைத்து விட்டீர்கள் பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள் தொடருங்கள்

jayanth
22-02-2012, 05:36 PM
பத்துதலை கட்டிங்..
ஸ்கூல் நோட்புக்..
ஹ்ஹாஹ்ஹா..!!

நன்றி மன்மதன் அவர்களே.

jayanth
22-02-2012, 05:37 PM
அருமை அருமை நல்லா சிரிக்க வைத்து விட்டீர்கள் பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள் தொடருங்கள்

நன்றி arun அவர்களே.

சிவா.ஜி
22-02-2012, 06:41 PM
தலைவர் நகைச்சுவை....எல்லாமே அருமை. இன்னும் தாங்க ஜெயந்த்.

jayanth
22-02-2012, 07:13 PM
தலைவர் நகைச்சுவை....எல்லாமே அருமை. இன்னும் தாங்க ஜெயந்த்.

நன்றி சிவா.ஜி அவர்களே.