PDA

View Full Version : தாய்மை



reena
09-02-2012, 03:35 PM
நான் (பெண் ) சுமந்த வலிகள் எண்ணற்ற .....அந்த வலிகளிலே சுகமான வலி தாய்மை !!!!

ஆதவா
09-02-2012, 04:49 PM
இந்த வலி தந்தைக்கும் உண்டு!!!

வாழ்த்துகள்!

அமரன்
09-02-2012, 09:30 PM
’ஆரம்பம்’ நன்று.

தொடர்ந்து பிரசவியுங்கள் கவிதைகளை.

jayanth
10-02-2012, 02:44 AM
இந்த வலிகள் குமரிகளுக்கு தெரியாதே!!!

susibala.k
10-02-2012, 07:00 AM
தலைவலிக்காய் துடிக்கும் நான் தாய்மையின் வலி அறிந்ததில்லை!!
தவமிருப்பேன் அடுத்த பிறவி உண்டெனில் பெண்ணாய்ப் பிறப்பெடுக்க !!! தாயிற்சிறந்த கோயிலுமில்லை !!! .

Dr.சுந்தரராஜ் தயாளன்
02-04-2012, 09:53 AM
தாய்மையின் தன்மையை தாயுள்ளம் தானறியும்
வாய்மை எனப்படும் அஃது