PDA

View Full Version : ஏகாந்தம்



inban
09-02-2012, 01:54 PM
கவிதை எழுத உட்க்கார்ந்தேன்
பேனாவை விட்டுவிட்டு
சிகிரெட்டை எடுத்துக்கொண்டு

ஆதவா
09-02-2012, 04:33 PM
கவிதை பிறந்தது
ஒரு புகையென...
:)

எங்கப்பாவுக்கு துண்டு பீடி பிடிச்சாத்தான் வரையவே வரும்... சிலது உள்ள போனாத்தான் வெளிய வரும்னு சொல்லுவாங்க, அப்படித்தான் இதுவும்,
:cool:

Dr.சுந்தரராஜ் தயாளன்
26-03-2012, 04:02 PM
குறள் வெண்பா:
கவிதை வருவதற்கு கையில் சிகரெட்?
புவியில் வருவதுவோ வேறு!

:):)