PDA

View Full Version : இன்னும் கொஞ்சம் சிரியுங்கள் ! ! !



jayanth
09-02-2012, 03:46 AM
கணக்கு வாத்தியார்: தென்னை மரத்தில் இருந்து 6 இலையும், பனை மரத்தில் இருந்து 6 இலையும், கீழே விழுது, இரண்டையும் கூட்டினால் என்ன வரும்?
மாணவன்: குப்பை தான் சார்.
கணக்கு வாத்தியார்::mad::mad::mad:


இரு நண்பர்கள் பேசிக்கொண்டது: எதையோ பத்தி ரெம்ப ஆழ்ந்து சிந்திச்சிக்கிட்டிருக்கீங்க போல... எதைப் பற்றி சிந்திக்கிறதுன்னுதான் சிந்திச்சிக்கிட்டிருக்கேன்! வேற என்ன?

அன்புரசிகன்
09-02-2012, 03:53 AM
கொஞ்சம் பழைய சரிப்பு. இது போல ஒன்று தான்...
வீட்டின் நீளத்தையும் அகலத்தையும் கூட்டினால் (பெருக்கினால் உம் பொருந்தும்) என்ன வரும். குப்பை வரும் என்பது ...

jayanth
09-02-2012, 04:12 AM
அன்புரசிகரே!!! சிரித்தீர்களா இல்லையா???

அன்புரசிகன்
09-02-2012, 04:14 AM
இப்போ இதப்பார்த்து சிரிச்சிக்கிட்டிருக்கேன்.

http://www.youtube.com/watch?v=1n6mfay_qWY

jayanth
09-02-2012, 04:23 AM
neengal paarthukkondiruppadhai ennaal paarka mudiyavilayae!!!

jayanth
09-02-2012, 04:24 AM
கூகுல் தமிழ் தட்டச்சு iyangavillayae!!!

சூரியன்
09-02-2012, 04:58 AM
கூகுல் தமிழ் தட்டச்சு iyangavillayae!!!

உங்களுக்கு ம*ட்டும் இயங்கவில்லையா?

jayanth
09-02-2012, 05:19 AM
aam. enakkumattumthaan endru ninaikindraen.